பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

பெண்களைப் பொருத்தவரை குடும்பம் ,வேலை இரண்டும் இரு கண்களைப்பொன்ட்ற்து.இரண்டிலும் சரியன கவன்னத்தை செல்லுதத வேண்டும் .மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை விட சுய தொழில் செய்யும் பெண்களுக்கெ அதிக மதிப்பு இன்த சமுதர்யத்தில் மதிப்புடன் நட்த்துகின்ட்ரன்ர்.ஒரு நல்ல குடும்ப தலைவியகவும் அவர்கல் ப்ரகர்சிக்க முடியும்

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தமிழ் அரசி

நீங்க தலைப்பை சரியாக கவனிக்கவில்லைனு நினைக்கிறேன். இங்கே பெண் என்று தனியாக ஆமினா குறிப்பிடவில்லை. பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மட்டும் என்று வரும் போது ஒருவேளை உங்களுடைய வாதம் சரியாக இருக்கலாம். அதலால் பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து கூறவும்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

\\தூக்கு போட்டு சாகுற அளவுக்கு வேலைக்கு செல்பவனுக்கு கடன் தொல்லைஇல்லை .உதாரணம்;ஜீ.வீ.ரத்னம்(மணிரத்னம் சார் அவர்களின் அண்ணன்)// எந்த வேலையாக இருந்தாலும் அதிக ஆசை படக்கூடாது .ஆசை ஆளையே அழிக்க கூடியது. ஜீ வீ அவர்கள் எதாவது வேலைக்கு போயிருந்தால் இன்று அவர் ஒருவருக்கும் தெரியாமலே போயிருப்பார்.அவர் producing தொழிலில் எவ்வளவு புகழடைந்தார் என்பது வுங்கலனைவருக்கும்தெரியும்.

எந்த தொழிலானாலும் நீதி நேர்மையுடன் செய்தோமானால் அந்த தொழில் முன்னேற்றமடைவது வுறுதி. நேர்மையாக இருப்பவர்கள் வெளியில் தெரியாமல் முன்னேறுவார்கள். அதே ஏமாற்றுகாரர்கள் என்றைக்கோ ஒருநாள் மாட்டிக்கொண்டு மீடியாக்களுக்கு வந்து விடுகிறார்கள்.இதை பார்த்த நம் மக்கள் சுய தொழில் செய்வதே தவறு என்று தவறான கருத்தை மனதில் பதித்துக்கொள்கிரார்கள். சுய தொழில் செய்வதால் நாம் மன நிறைவோடு வாழலாம்.

வேலைக்கு செல்லும் பெண்கள் திற்மை மட்டுமெ வள்ர்த்துக்கொள்ள முடியும் .ஆனர்ல் சுய தொழில் செய்யும் பெண்கள் நல்ல அனுபவத்தையும் அதன் மூலம் நல்ல திற்மையும் வள்ர்த்துக்கொள்ள முடியும் என்பது அனைவரும் எற்ர்றுக்கொள்ள வேண்டிய உண்மை

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

நன்றி ரர்தர் ,
ஆணுக்கும் பொதுவர்ன் கருத்து சுய தொழில் செய்பவரெ.எனெனில் சுய தொழில் செய்து முன்னெரியவர்களுக்கு நிறய உதர்ரணம் உண்டு.ஒரு சிலர் மட்டும் TATA ,BIRLA,AMBHANI,BILL GATES,G.T.NAIDU,MATHER THERASA,
மற்றும் பலர். சுய தொழில் செய்து முன்னெறியர்கலெ அதிக பேரும் புகழும் அடைகின்ரனர்.வேலைகு செல்பவர்கள் கடைசி வரை கிண்ற்றுத் தவளைகளர்கவே வர்ழ்கின்ட்ரனர்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

சரியாய் சொனீங்க தமிழ் அரசி.

//பெண்களைப் பொருத்தவரை குடும்பம் ,வேலை இரண்டும் இரு
கண்களைப்பொன்ட்ற்து.இரண்டிலும் சரியன கவன்னத்தை செல்லுதத வேண்டும் .//

நீங்க பெண்களுன்னு குறிப்பிட்டிருந்தாலும், இந்த கருது இரண்டு பேருக்கும் பொருந்தும். Ennore வீடு இருக்க Tambaram வேலை செய்ய போகும்போது குடும்பத்தோடு சரியான நேரத்தை ஒதுக்க முடியறதில்ல. ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால் அப்படீன்னு வேலையையும் குடும்பத்தையும் சரியா கவனிக்க முடியறதில்லை வேலைக்கு போகிரவர்களால்.

//நல்லதோ கெட்டதோ, திட்டோ பாராட்டோ மேலதிகாரிகளிடம் இருந்து வாங்கினாலும் ஒரு நிரந்தர வருமானம் என்பது வேலைக்கு போகிறவா்களுக்குதான் கிடைக்கும். நிம்மதியா வாழ்க்கை வேலைக்கு போகிறவா்கள் குடும்பத்தில் காணலாம்.//

அலுவலகத்திலேயும் லேட்டா சென்று திட்டு வாங்கி, குழந்தைகளுக்கும் சரியான கவனிப்ப கொடுக்க முடியாம, பர பரன்னு Machine வாழக்கை தான். ஆனால் time flexibility சுயதொழிலில் அதிகம். இரண்டையும் balance பண்ண முடியும். Travel செய்தே நேரம் வீணாகுவதில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே கடை, சூடா மதிய சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை. "Bus விட்டுட்டோமே, Boss கிட்ட மாட்டினோம்" என்ற பயம் இல்லை.

Retire ஆனதும் ஒரு சோகம் தொத்திக்கும் பாருங்க, அப்பாடா ரொம்ப மோசம். யார் என்ன சொன்னாலும் தப்பாவே தோணும். நம்ப சம்பதிக்கலன்னுதான் இப்படி பண்றாங்கன்னு மனசு கொழம்பும். சுயதொழிலில் இந்த தொல்லையே இல்லையே. எப்பவும் கையில் வேலை.

சுயதொழில் அனுபவிச்சு பாருங்க, வேலைக்கு போக மாட்டீங்க.

இதுவும் கடந்து போகும்.

///எந்த வேலையாக இருந்தாலும் அதிக ஆசை படக்கூடாது .ஆசை ஆளையே அழிக்க கூடியது. ஜீ வீ அவர்கள் எதாவது வேலைக்கு போயிருந்தால் இன்று அவர் ஒருவருக்கும் தெரியாமலே போயிருப்பார்.அவர் producing தொழிலில் எவ்வளவு புகழடைந்தார் என்பது வுங்கலனைவருக்கும்தெரியும்.

எந்த தொழிலானாலும் நீதி நேர்மையுடன் செய்தோமானால் அந்த தொழில் முன்னேற்றமடைவது வுறுதி. நேர்மையாக இருப்பவர்கள் வெளியில் தெரியாமல் முன்னேறுவார்கள். அதே ஏமாற்றுகாரர்கள் என்றைக்கோ ஒருநாள் மாட்டிக்கொண்டு மீடியாக்களுக்கு வந்து விடுகிறார்கள்.இதை பார்த்த நம் மக்கள் சுய தொழில் செய்வதே தவறு என்று தவறான கருத்தை மனதில் பதித்துக்கொள்கிரார்கள். சுய தொழில் செய்வதால் நாம் மன நிறைவோடு வாழலாம்.///

இப்போதைய வாதம் புகழடைவதை பற்றியல்ல.இதே அவர் ஒரு சாதாரண எழையாக இருந்திருந்தால் தூக்கில் தொங்க வாய்ப்பில்லை.சமூகத்தில் பெரிய ஆளாக இருந்ததால் தான் அந்த அவமானத்தை தாங்கமுடியாமல் இறந்தார்...நீதியும் நேர்மையும் இப்பொது தொழில் செய்யும் எல்லோரிடமும் உள்ளதா?ஜீ..வி ரத்னம் அவர்களைபோல் புகழடைந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஏமாற்றுக்காரர்கள் ..கொள்ளையடிப்பவர்கள்..அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் வேலை செய்யும் வர்க்கத்தில் இல்லை..இது மொத்தமாக தொழில் செய்யும் இடத்தில்தான் இருக்கிறது!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///அலுவலகத்திலேயும் லேட்டா சென்று திட்டு வாங்கி, குழந்தைகளுக்கும் சரியான கவனிப்ப கொடுக்க முடியாம, பர பரன்னு Machine வாழக்கை தான். ஆனால் time flexibility சுயதொழிலில் அதிகம். இரண்டையும் balance பண்ண முடியும். Travel செய்தே நேரம் வீணாகுவதில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே கடை, சூடா மதிய சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை. "Bus விட்டுட்டோமே, Boss கிட்ட மாட்டினோம்" என்ற பயம் இல்லை.
Retire ஆனதும் ஒரு சோகம் தொத்திக்கும் பாருங்க, அப்பாடா ரொம்ப மோசம். யார் என்ன சொன்னாலும் தப்பாவே தோணும். நம்ப சம்பதிக்கலன்னுதான் இப்படி பண்றாங்கன்னு மனசு கொழம்பும். சுயதொழிலில் இந்த தொல்லையே இல்லையே///
சரி கஸ்டம்தான்..சுயதொழில் செய்பவர்கள் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு இருந்தால் எல்லாம் கிடைத்துவிடுமா?அப்படி இறுந்தால் என்னவாகும்?தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வருபது போல் உட்கார்ந்திறுக்கிற இருக்கையும் ஆளும்தான் மிஞ்சும்!
கஸ்டம் எதில்தான் இல்லை."இந்த தொழில் செய்ரத விட எவன்கிட்டையும் வேலைக்குபோய் காலத்தை ஓட்டிவிடலாம்" என்று புழம்பும் மனிதர்கள் நிறைய.வேலை செய்பவனுக்கு அறுபது வயதுக்குப் பிறகு ஓய்வு ஊதியம் வருமே.கேளிபட்டதுண்டா எதிரணியினர்??தொழில் செய்பவரின் நிலை என்ன?வியாபாரத்தில் பலத்த நஸ்டம்...கழுத்தை நெரிக்கிற கடன்.அப்போது வேலைக்குதான் வரவேண்டும்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

"சரி கஸ்டம்தான்" அப்பாடா கடைசியா வேலைக்கு போவது கஷ்டம்னு ஒத்துக்குடீங்க.

G. V. அவர்கள் புகழடைந்ததால் மட்டுமே இந்த விஷயம் பெரிதாக தெரிந்தது என்பதையே அந்த தோழி குறிப்பிட்டுள்ளார்.

கண்ணதாசன் அவர்கள், இந்த சுயதொழில் குறித்து மட்டும் "அர்த்தமுள்ள இந்துமதம்" புத்தகத்தில் நான்காம் பாகத்தில் (விடுதலை) 6 ஆம் கட்டுரையில் எழுதியுள்ளார். அவரையே "கவிதை ஆத்மாவுக்கு திருப்தி, சோறு போடாது" என்று குமாஸ்தா வேலை செய்யும் காலங்களில் தட்டியவர்கள் உண்டு. அவரும் பல கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர் தான். ஆனால் அதன் பின்னும், அவர் சுயதொழிலையே ஆமோதிக்கிறார். "கைகட்டி நிற்காத அற்புதமான வாழ்க்கை" என்கிறார்.

இதுவும் கடந்து போகும்.

நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு.
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு
நர்ட்டர்மை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்