அன்பு தோழிகளுக்கு என் நன்றீ ,
Sugar Starting Stage . பழம் சாப்பிடுவதாக இருந்தால் எந்த பழம் சாப்பிடலாம்? இது எனக்கு first baby ஆதலால் பயமாக உள்ள்து. பிரசவ வலி அதிகமாக இருக்குமா?
அன்பு தோழிகளுக்கு என் நன்றீ ,
Sugar Starting Stage . பழம் சாப்பிடுவதாக இருந்தால் எந்த பழம் சாப்பிடலாம்? இது எனக்கு first baby ஆதலால் பயமாக உள்ள்து. பிரசவ வலி அதிகமாக இருக்குமா?
haai nithya
சாப்பிட கூடிய பழங்கள் - கொய்யா , பப்பாளி,சாத்துக்குடி,ஆரஞ்சு,மாதுளை,நாவல்பழம் போன்ற புளிப்பு,துவர்ப்பு வுள்ள பழங்கள்.
சாப்பிட கூடாதவை -மா ,பலா,வாழை,சப்போர்ட்ட ,அன்னாசி ,ஆப்பிள்(சிறிதளவு சாப்பிடலாம்),திராக்ஷை போன்றவை. அப்படி ஆசையாக இருந்தால் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சிறிதளவு சாப்பிடலாம்.
முதல் குழந்தையாதலால் இந்த பயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கத்தான் செய்யும். முதலில் பயப்படாதீர்கள்.வரவிருக்கும் வுங்கள் வாரிசை பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.அப்பொழுது பயம் பறந்து போகும்.சுக பிரசவமாகவாழ்த்துக்கள்.
நித்யா,
நாவல் பழம் மிக மிக நல்லது. நீங்கள் பழம் பற்றி கேட்டிருக்கிறீர்கள், காய்களில் பாகற்காய் மிக மிக நல்லது.
அன்புடன்
பவித்ரா
அன்புத் தோழிகளே! உங்கள்
அன்புத் தோழிகளே!
உங்கள் பதிலுக்கு நன்றி.