சாலட் mixing

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

நான் விமானத்தில் பயண்ம் செய்தபோது,உணவில் சாலட் கொடுத்தார்கள்.அதில் spinach,lettuce,cherry tomato,cheese இருந்தது,mixing கு olive oil & Vinegar கொடுத்தார்கள்.தோழிகள் யாருக்காவதுஅந்த வினிகர் பெயர் தெரிந்தால் சொல்லவும்.
வினிகர் புளிப்புடன் நன்றாக இருந்தது.(Is it Balsamic vinegar?)
அன்புடன் அனு

மேலும் சில பதிவுகள்