அனைவருக்கும் வணக்கம்,
நான் மிகவும் ஒல்லியாக உள்ளேன். நான் பருமனாக ஏதேனூம் வழி இருந்தால் கூறுங்கள் தோழிகளே.
இப்படிக்கு
ரீஸ்வானா
அனைவருக்கும் வணக்கம்,
நான் மிகவும் ஒல்லியாக உள்ளேன். நான் பருமனாக ஏதேனூம் வழி இருந்தால் கூறுங்கள் தோழிகளே.
இப்படிக்கு
ரீஸ்வானா
FEELINGS PA
வணக்கம்,
உ.பருப்பை சிவக்க வருத்துக்கொள்ள வேண்டும்.அதை பொடியர்க அரைத்துக் கொள்ளவும்.தினமும் கர்லை வெரும் வயிற்றில் நெய்யில் பிசைந்து ஒரு சிரிய எலுமிச்சை அளவில் மூன்று மர்தம் சர்ப்பிட்டர்ல் நிச்சயம் எடை கூடுடுடுடுடுடுடும்.
ஆமர்ம் நர்ன் ரொம்ப குன்டர்க உள்ளேன் .எனக்கு எதர்வது டிப்ச் இருந்த சொல்லுஙக நீ எவ்ளொ பீல் பன்ட்ரெனு புரியுது.அதெதர்ன் எனக்கும் ..
WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ
உடல் பருமனாக
வணக்கம்
சத்தான உணவு சாப்பிடவும், தினமும் காய்கறி சூப் குடித்தால் நிச்சயமாக ஒரு மாதத்தில் எடை கூடும்
இப்படிக்கு,
லக்ஷ்மி
ஹாய் ரிஸ் நல்லா இருக்கீங்களா
ஹாய் ரிஸ் நல்லா இருக்கீங்களா நல்லா சாப்பிட்டு மதியம் நல்லா துங்குங்க டெய்லி பிரைட் ஐடமா சாப்பிடுங்க பா நல்லா குண்டா ஆகலாம் நான் ஒளியகனுமுனு டிரை பண்ணிகிட்டு இருக்கேன்பா அதுக்கு எதாவது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க
Hi Rizwana....
எனக்கும் rizwana அதை கவலை தான்... நான் வேலைக்கு செல்கிறேன் அதனால் மதியம் என்னால் ரெஸ்ட் எடுக்க முடியாது... நான் உ.பருப்பு try பன்னி சொல்கிறேன்.. வேறு எதாவுது இருக்கா ??? ஒரு மாதத்தில் வெயிட் ஏற வழி இருக்கா ???
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....
thanx
தமிழரசி உங்களுக்கு நன்றி . எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் கசகச சாப்பிட்டால் வெயிட் கூடுமா ?
இப்படிக்கு
ரிஸ்வானா
ரிஸ்வான
ரிஸ்வான எள்ளலு சாபிட்டால் உடம்பு ஏறும்
ரிஸ்வானா இப்படி எல்லாம்
ரிஸ்வானா இப்படி எல்லாம் சொல்லி இங்க இருக்க பாதி பேரை புகைவிட வைக்கிறீங்களே... இதுக்கு சத்தியமா என்கிட்ட டிப்ஸ் இல்லைப்பா
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஹெல்லொ ரிஸ்வானா , தினமும்
ஹெல்லொ ரிஸ்வானா , தினமும் காலையும் இரவும் உணவிற்குப் பின் குல்கந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும், எடையும் கூடும் என்று் கேள்விப்பட்டிருக்கிறேன்.மேலும் இரவு வெது வெதுப்பான பாலில் தேன் ஒரு ஸ்பூன் கலந்த்து குடித்தாலும் எடை கூடும்.
ஷெரீன் ரிஸ்வானா, நலமா?
ஷெரீன் ரிஸ்வானா, நலமா? முதலில் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கவலைப்படுவதை விடுங்கள். ஒருமாதம் உங்களை கண்ணாடியில் பார்ப்பதை விடுங்கள். எந்த கட்டுப்பாடுகளும் இல்லாம நல்லா சாப்பிடுங்க, சாப்பிடுங்க, சாப்பிட்டுகிட்டே இருங்க. சாப்பாட்டுல கொழுப்பு ஐட்டங்கள சேர்த்துக்குங்க. தயிர், ஐஸ் க்ரீம், சிப்ஸ், சாக்லெட்னு ஒரு வெட்டு வெட்டுங்க. கேழ்வரகை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து கஞ்சி காய்த்து குடியுங்கள். கேழ்வரகை புளிக்க வைத்து கூழாக குடிங்க. கேழ்வரகு உடம்புக்கு குளிர்ச்சி தந்து உடலை பெருக்கும். சத்து மாவு கஞ்சி குடித்து வாருங்கள் அதனுடன் கொண்டை கடலையை இன்னும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். கொண்டை கடலையும் உடலை பெருக்கும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
உடல் எடை அதிகரிக்க...
தோழிஸ் என் தோழி ஒருத்தி மிக ஒல்லியாக இருந்தால், சில மாதங்களுக்கு முன்பு அவளை சந்தித்தேன், நல்ல புசு புசுன்னு வெயிட் போட்டு இருந்தா, என்னடி மாயம்ன்னு கேட்டதற்கு தினமும் காலை எழுந்து பல் துலக்கி பழைய சாதம் கட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டு பின் தூங்கி 1 மணி நேரம் விடுவாளாம். இப்படி 2 மாதத்தில் வெயிட் கூட தொடங்கி விட்டது என்றால். வெயிட் கூட்ட நினைப்போர் இந்த எளிய வழியை ட்ரை பண்ணலாமே...(சயனஸ் probelm உள்ளவர்கள் பழையது சாப்பிட்டு பின் தூங்குவது கூடாது, அவர்கள் இதை தவிர்க்கவும்)