Smeel in Bottles

water bottle daily wash pannalum smell varuthu... bottle smell varamaal iruka vazhi sollunga friends...
(mineral water use pandraen, office eduthutu porathala friends water kudikkum pothu smell varuthunu soldranga.. enaku athu sangadama iruku... please help pannunga

arusuvaila yaarumae illaiya ennoda kelviku pathi solla... plz yarachum pathil sollunga pa...

நீங்க ஏன் தமிழ்ல எழுதாம ஆங்கிலத்துல எழுதுறீங்க? அதான் யாரும் வரல:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi stella
i'm a new member of this site.i'll help u.try to wash ur bottle in hot water.if it helps then reply

revathy

ஹாய் அமீனா.....எப்படி இருக்கீங்க...
நான் எப்போதும் தமிழ் எழுதுவேன்... ஆபீஸ் ல இருக்குறதால என்னால தமிழ் எழுத கடினமா இருக்கும்.. எல்லாரும் என்னோட கம்ப்யூட்டர் பாத்துடே இருபாங்க... இந்த கேள்வியே ஆபீஸ் ல நான் பட்ட ஒரு சங்கடத்தைதான் இங்க பதிந்துள்ளேன்... அதான் யாரும் பாக்குறதுக்கு முன்னாடி நான் இங்கிலீஷ் ல எழுதிதிடலம்னு நினச்சேன்.... அமீனா...

nanum pudusudan pa nenga enga irukinga
kuttireyama

ok. i will try this... thanks for ur reply....

நான் சென்னைல இருக்கேன்... நீங்க எங்க இருக்கீங்க....

reahy nanum pudusudan neenga enga irukinga

nan netive madras pa ana ippo bahrainla irukkan neenga enna panringa

ஸ்டெல்லா

சுடுநீரில் ஒரு எழுமிச்சை சாறு பிழிந்து 1/2 மணி நேரம் ஊற விட்டு பின் உபயோகிக்கவும்.

ஒவ்வோரு முறையும் கழுவியவுடன் அப்படியே மூடி வைக்காமல் நீர் போக காயவிடவும் காற்றோட்டமாக இருந்தால் அந்த வாசம் வராது.

மன்னிக்கவும்.உங்கள் நிலை எனக்கு தெரியாது. தமிழில் போட்டால் தான் பலர் பதில் சொல்வார்கள்.அதனால் தான் அப்படி சொன்னேன். நான் நலம்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்