அரட்டை அரங்கம் பாகம் - 7

அரட்டை அரங்கம் பாகம் - 6, 20 பக்கங்களை கடந்து விட்டதால், நான் அடுத்த பாகத்தை ஆரம்பிக்கிறேன்
ஆமினா நீங்க பட்டியில பிஸியா இருக்கறதால்தான் நான் ஆரம்பித்தேன், மன்னிக்கவும்.

அரட்டை அரங்கம் பாகம் - 7 ஆரம்பிச்சாச்சு, வாங்கோ எல்லாரும் அங்க வாங்கோ

அன்புடன்
பவித்ரா


நான் தான் முதல்ல.

வனிதா இப்போ என்ன பண்ணுவேள் இப்போ என்ன பண்ணுவேள்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அடுத்தது ஆரம்பிச்சாச்சா..

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அண்ஸ்,
2 தான் என்றாலும் நான்தான் செல்ல தங்கை நான்தானே

அன்புடன்
பவித்ரா

மாமி.............................................................
நான் தான் முதல்லனு நெனச்சேன்
நீங்க முந்திண்டேளாக்கும்

அடுத்த முறை பார்ப்போம்

பாட்டெல்லாம் பாடி வழியனுப்பிட்டு நீங்க புது அரட்டை கச்சேரி ஆரம்பிக்கபோறேளாக்கும். நடக்கட்டும் நடக்கட்டும்

பவி இது துரோகம்.

அண்ணா டாடா பைபை

என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


அண்ணச்சி ஒங்கபாடு என்னாச்சி

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அண்ணா நம்பாதீங்க

இவ இப்போ செல்லத்தங்கை னு டயலாக் விடுவா. நாளைக்கு ஒரு ஆளு ரொமான்ஸ்க்கு வந்தா நீங்க யாருன்னு கேப்பா. பாத்து

பவி அக்கா என்ன சொன்னாலும் ஆமாம்க்கா கரெக்ட்க்கா அப்படின்னு சொல்லுவா இல்ல பவி.......

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமா... ஆமா... ஆமா... ஆமா... என்ன இருந்தாலும் கடை குட்டிதான் செல்லம்.

அன்புடன்
THAVAM


போறும் பொறும்.
சிவாஜி சாவித்ரி தோத்து பேட போறா!
தாங்கல நேக்கு தாங்கலை............................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அதான் மாமி நேக்கும் தெரியல புயல் ஆப்பட்ட படகு ஆய்ட்டேன் மாமி .. காப்பாத்துங்க மாமி...காப்பாத்துங்க

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்