pls help

hai friends
naan inda websidekku pudusu,ennaku marriage aaki 10 years aachu,marriage aaki maruvasam oru pen kuladai piranduchu,next babykku inda 5 varsama try pannikuttu iruken,enaku irreguler period nanum docter chekap ellam sechuthen innum appadi than irukku,ennaku edavadu help tips pls,,,ennaku ippa period vandu 2months achu,test panni partuvethen negative than varudu,enakku enna panuradu endru theriyavillai..pls help.

வணக்கம் தோழி, தங்கள் பதிவு தமிழில் இருந்தால், மற்ற தோழிகள் பதில் தர வசதியாக இருக்கும். தமிழில் எழுத வசதியாக எழுத்துதவி உள்ளது, முயற்சி செய்யவும்.


//English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்//,

நன்றி ஆஷிக் சார்.

நான் இப்படிதான் த்மிழ் எழுத கத்துண்டேன் போங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சுல்தானா, நீங்க ஒரு கைனகாலஜிஸ்ட் கிட்ட போய் பார்க்கறது நல்லது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்