அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

நான் கார்கோ கம்பெனியில் மேனேஜர் ஆக வர்க் பன்றேன் பா.பவித்ராவுக்கு கவிதை வருமா?கதை எழுதி அறுசுவைக்கு அனுப்பலாமே?ஆமாம் எனக்கும் வைரமுத்து கவிதைகள் ரொம்ப புடிக்கும்...அவர்டையா எல்லா புத்தகங்களும் என்கிட்ட இருக்கு..ரீஸன்டா வந்தா புக்ஸ் தவிர..அவர் கவிதைகளை படித்த பிறகுதான் எனக்கே கவிதை எழுத ஆசை வந்தது!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

செந்தில் நிஜமாவே தாங்க முடியலைப்பா
புல்லரிக்குது.

அன்புடன்
பவித்ரா

இப்படி சொன்னா எப்படி மாமி?நான் ஜோஸ்யமா பாக்குறேன்?இது என்ன அநியாயமா இருக்கு?உங்களையெல்லாம் அந்த ஈஸ்வரந்தான் ரட்சிக்கனும்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

”மூன்று முறை முகத்தில் அடித்தால்
புத்தருக்கும் கோபம் வரும்.”

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

மாமி ஏற்கெனவே ஒரு த்ரெட்ல அவங்க ஊரைச் சொல்லியிருக்காங்க. இப்போ கண்டு பிடிங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படியா,
நான் உங்களோட கவிதை படித்திருக்கிறேன், அப்புறம் உங்களோட தினமொரு புதுக்கவிதை இழையில் நான் ஒரு கவிதை பதிவை போட்டேனே, நீங்க பாக்கலையா, டூ பேட் அண்ணா.

அருசுவையில் உங்க கதையெல்லாம் பாத்ததுக்கு அப்புறம்தான் கதை எழுதலாமான்னுதான் ஒரு யோசனை, முயற்சி செய்யறேன்னா

அன்புடன்
பவித்ரா

நீங்களுமா?மாமியோட சேர்ந்து என்னை ஓட்ரிங்க?நான் பாவம் இல்லையா?பட்டி மன்றத்தில் நான் நல்லா வாதாடினேனா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு ஊருல மொக்கசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் கடவுளை நினைச்சி வரம் வேண்டி பயங்கரமா தவம் இருக்க, கடவுளும் அவன் மீது இரக்கப்பட்டு கண்முன் தோன்றி ”என்ன வரம் வேண்டும் கேள்”..! கேட்டாராம்...அதுக்கு
இவன் இனி எனக்கு ”சாவே” வரக்கூடாதுன்னு வரம் கேட்டானாம். அப்படியே ஆகட்டும் எனக்கூறி கடவுளும் சிரித்துக்கொண்டே மறைந்து விட்டாராம்..!

பிறகு இவன் வீட்டிற்கு புறப்பட்டு போகும் போது வழியில் ஒருவன் இவனைப் பார்த்து உன் பெயர் என்ன கேட்க, இவன் ”மொக்கமி” என்றானாம். பாவம் அவனுக்கு கடைசி வரை ”சா”வே” வரலையாம்.

இதெப்படி.......

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

பவி தங்கச்சி..டூ பேட் த்ரீ பேட் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை..முயற்சி திருவினையாக்கும் பா..அப்புறம்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

க்ளு கொடுக்க ஆள் இருக்க
கோபமாய் பார்பதேன்
குறும்புகார ’அண்ணா’வே
குறை ஒன்னுமிங்கிலை

தேடுங்கள் கிடைக்குமென்றெ
குறிப்போடு சொல்கின்றார்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்