அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்


என்னை கேட்பத்றகு
எவர் இங்கே இருக்கின்றர்?!
எதை நெனச்சு நீர் சொன்னீர்?
ஏமாந்து போவீரே?!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு நீங்க எல்லோரும் பேசரது ரொம்ப சந்தொஷம் தமிழ்ல டைப் பன்னரொம்ப சந்தொஷம் நான் விஜயவாடால இருக்கேன்,language problem, so தனிமை

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மீரா அதான் அழகா தமிழில் அனுப்புறீங்களே. அப்புறம் என்ன........ இதை அப்படியே கண்டினியு பண்ணுங்க. எல்லாம் தானா வரும்.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


தனிமைஎன சொன்னவரெ
தளத்தை பத்தி தெரியாதோ?
தங்க தம்ழினிலே
தாலாட்டு பாடிடவோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

thanks radha உங்களை பற்றி?

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மாமி........... (இது கோபத்துல கத்தறது.......... ஆமாம்)

என்ன இது ஷேக் சார் எங்கிருந்தாலும் அரட்டை பக்கம் உடனடியாக வரவும். இங்கு எங்களால் தாங்க முடியவில்லை. ஒருவா் மிகவும் பாடாய் படுத்துகிறார். சற்று ஏன் என்று கேட்கவும்.

கவிதை சார் கவிதை. எங்கையாவது இப்படி எல்லாம் படித்ததுண்டா.......

சீக்கரம் மாமிக்கு மட்டும் னு ஒரு கவிதை த்ரெட் ஆரம்பிங்க.... அதுல மாமி தன் திறமையை காமிக்கட்டும்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மாமி இப்படியே போச்சு நான் அருப்புக்கோட்டை வந்து போராட்டம் பண்ணுவேன்
உங்க ஸ்டைலுக்கு வாங்கோ மாமி pls...............

முடியல மாமி முடியல
கவிதை தாங்க முடியல..

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மீரா

எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு பையன் வயது 4. சிங்கப்பூர் ல இருக்கேன்.
உங்களைப்பற்றி கூறவும்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மாமி ரஜினி ஸ்டைல்ல ஆபிஸ் ரூம் வைக்க சொல்லி இருந்தாங்க.வச்சாச்சுல்ல அதான் மாமி சவால் விடுராங்க இப்படி

என்னை கேட்பத்றகு
எவர் இங்கே இருக்கின்றர்?!
எதை நெனச்சு நீர் சொன்னீர்?
ஏமாந்து போவீரே?!

மாமி நான் இன்றைக்கு தான் முதல் முதல வந்திருக்கேன் தயவு பன்னி கவிதயை விட்டுடு பேசுங்கோ மாமி

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்