அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

எனக்கு திருமணம் ஆகிவிட்டது,finished my mca this may(2010)
husband working,நான் இல்லதரசியக vijawada

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா


மீரா எனும் மாது மிரண்டு போனதினால்
மேர்பட்டு படி(கடி)க்காமல் முடிக்கின்றேன் மங்கையரே!

கவியரங்கம் ஆரம்பித்து
கவிதைகளை கொட்டிடுவேன்
காத்திருங்கள் பாவையரெ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஒன்னும் தாங்க முடியல கீதா

அப்புறம் அழுதுடுவேன். மாமிய கவிதைய நிப்பாட்ச்சொல்லுங்க plz................................

(அடா அடா அடா நான் கவிதை சொல்றத பாத்து உங்களுக்கெல்லாம் பொறாமை. நேக்கு தெரியும் என் டேலண்ட் பத்தி எங்கப்பா கூட கொழந்தே நீ அழறது கூட கவிதை சொல்ற மாதிரியே இருக்குடி தங்கம்...அப்படிம்பார்)
இது மாமி சொல்ற டயலாக்.

கரெக்டா மாமி

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மீரா உங்களுக்குதான் தேங்ஸ் சொல்லனும். மாமி கவிதையை நிறுத்த வைத்ததற்கு. புதுசா வந்ததுனால நீங்க மிரண்டு போயிடப்பிடாதுனு மாமி நிறுத்திட்டா.... அப்பாடி...........

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


சொன்னத் நீதானா சொல் சொல் என் தோழி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி நன்றி எனக்காக முடிததற்கு
நான் உங்கள் அரட்டை பார்தே அறுசுவைல் இனைந்தேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மாமி
ஆத்துல வேலை எல்லாம் முடிஞ்சுதா. உங்க பொண்ணு இப்போ எப்படி இருக்கா (சத்யா தான மாமி பேரு)

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


ஹையா நேக்கு புதுசா மீரானு ஒரு ரசிகை
கெடச்சுட்டாங்கோ.... கோ........ கோ...............( ஒன்னுமில எக்கோ)
(மாமா காதுலேந்து பொகையா வற்ரது தெர்யுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

maami and geetha உங்களை பற்றி?

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

நேக்கு சமைக்க டைம் ஆயிடுது கிளம்பறேன்
மறுபடியும் சந்திப்போம்
நன்றி மாமி,ராதா,கீதா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்