அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

காப்பாத்துங்க காப்பாதுங்க
கழுததறுக்கும் மாமியிடமிருந்து
என்னை சீக்கிரமாய்
எதாவது செய்து காப்பாத்துங்க
அறுசுவை சென்று
ஆறுதல் அடையலாம் என வந்தேn-ஆனால்
மாமியின் கொலைவெறியால்
சாமியிடம் வேண்டுகிறேன்
மாமியிடமிருந்து
சாமி நீ என்னை காப்பாற்றினால்
சத்தியாமாய் உடைப்பேன் நூறு தேங்காய்
பைத்தியமாய் ஆகுமுன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


இன்னிக்கு இது போதும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

////உ
கணக்க எழுத மட்டும்தான் செய்யனும்.
அதை திருப்பி பாக்க கூடாது.
அப்பதான் அடுத்த மாசம் வேட்டியே விழுந்தாலும் ந்மக்கு தெரியாது.////

உங்களுக்கு மட்டுந்தான் கணக்கு தெரியுமா..... த்தோ பாருங்க என் கணக்கு....

”கணக்கன் கணக்கறிவான்
தன் கண்க்கைத் தான் அறியான்.”

கணக்கன் கணக்கைத் தின்னாவிடில்,
கணக்கனை கணக்கு தின்று விடும்.

கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்

யப்பூடி....
மாவாட்டறத பத்தி விஜய காந்த் கருத்து.....

இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.


ஒங்கள யாரோ கூப்டறாங்கோ.

அட. திருமதி. செந்தில்
’வீட்ல மாவாட்ட சொன்னா தளத்ல மாவாட்டிகிட்டா இருக்கீங்க?
மாமி மாமாவை அடிச்ச சப்பாத்தி கொழவிய இங்க் தூகி போடுறீங்களா?’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...

தனுஷ் :
வெண்மேகம் அரிசியாக உருவானதோ
இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ
உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.


நிலா கவிதை சூப்பர்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அப்படி போடு செந்தில்....சரியான நேரத்ல வந்து உன்னோட அண்ணனை காப்பாத்னிங்க...தேங்க்ஸ் செந்தில்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மணி என்னாச்சு மாமி இப்ப....நான் எப்பவோ மாவாட்டிடுத்தான் இங்க வந்து மாவாட்றேன்.. வேண்டும்னா உங்காத்துக்கார்கிட்ட் கேட்டுப்பாருங்கோ.....
மாவாட்றச்சே யோசிச்சது தான் இந்த மாவாட்ற கருத்து...

அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் ...ஐ ஆம் பேக்...

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

பவிதரா சிஸ்டர் அதென்ன?பவ் பவ் பவித்ரா?அப்ப அண்ணனும் அப்படித்தான் கூப்பிடுவேன்..என்ன கொடுமை இது?மாமிய அடக்க இங்கே யாரும் இல்லையா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

உங்கள் பாராட்டிற்க்கு நன்றி

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்