அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

அது மாமி ஸ்பெஷல், அப்படி போட்டா அது மாமிதான்னு ஈசியா கண்டு பிடிச்சிடுவேன்

அன்புடன்
பவித்ரா

நான் உங்கள ”யூத்” துன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.....
ஆனா நீங்க. என்னை யூத்துக்கெல்லாம் யூத்து ஆக்கீட்டிங்களே... ரொம்ப நன்றி அண்ணா...ரொம்ப நன்றி.

மாவாட்டற கருத்து:

சிம்பு :
ஆட்டுவேன் ஆட்டுவேன்
அரிசி மாவு ஆட்டுவேன் பாரு ,
கலக்குவேன் கலக்குவேன் அதில
உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு
கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு....

விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...

மாவாட்டனது போதும்.....போயி......

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

செந்தில் நானும் யூத்துதான்..என்ன கொஞ்சம் சொட்ட விழுந்திருச்சி..மத்தபடி வயசு 30 அல்லது 31 இருக்கும்.(நான் மாமி மாதுரி அல்லது சில பெண்கள் போல் வயச சொல்ல பயப்பட மாட்டேன்)
இன்ன கிழவன்னு நினைசுறாதப்பா..கிழவன் ஆனாலும் நான் கமல் மாதிரி சொட்ட மாத்திரம் இல்லையென்றால்..ஹீ ஹீ ஹீ

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன செந்தில் எந்த ஊர் உனக்கு?எனக்கு திருநெல்வேலி எர்வாடி.இப்ப என்ன படிக்கிறிங்க?வயசு என்னப்பா?கல்யாணம் ஆய்டுச்சா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அண்ணா
நீங்க மேரீட்-ஆ, அண்ணி என்ன பண்றாங்கோ

அன்புடன்
பவித்ரா

//என்ன செந்தில் எந்த ஊர் உனக்கு?எனக்கு திருநெல்வேலி எர்வாடி.இப்ப என்ன படிக்கிறிங்க?வயசு என்னப்பா?கல்யாணம் ஆய்டுச்சா?\\
அண்ணா எனக்கு வேலூர்-வாலாஜா. நான் M.Sc., Chemistry 1998ல முடிச்சுட்டேன்...
என் ஒரே செல்ல மகள் நான்காம் வகுப்பு படிக்கிறாள்....

\\ஆனாலும் நான் கமல் மாதிரி சொட்ட மாத்திரம் இல்லையென்றால்..ஹீ ஹீ ஹீ//

ஆனால் நான் சொட்டையில்லாத கமல் அண்ணா....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

தங்கச்சி அண்ணி சுமையாவுக்கு பாடம் சொல்லி கொடுத்துன்ட்ருக்கா//சுமையா என் மகள் பெயர்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அண்ணா சொல்லவே இல்லை
நல்ல வேலை நீங்க சொல்லிக்கொடுக்கலையே, பாவம் சுமையா அப்புறம்.

அன்புடன்
பவித்ரா

ஒக்கே மாமி மற்றும் தங்கைமார்கள்,என் தளபதி செந்தில்,தவமணி எல்லொருக்கும் இனிய இரவு வாழ்த்துக்கள்(ஐ மீன்ட் குட் நைட்)
தேடி வந்து தென்றல் வீச..
நிலா ராணி நட்சத்திர தோழிகளுடன் உலா வர...
இருள் என்னும் போர்வைக்குள் தாவரங்கள் உறங்க..
நான் உறங்க..செந்தில் உறங்க....பவிதரா நீ உறங்க...
மாமி குறட்டை ஓங்குக!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தங்கச்சியா இருந்துட்டு நீயே என்னை கேளி பன்னலாமா?இது உனக்கே அடுக்குமா ப்பா?இருக்கட்டும் என் வைஃப் கிட்ட உன்ன புகார் சொல்றேன்..இரு உன்ன வச்சுக்றன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்