அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

ok anna, gud ni8

அன்புடன்
பவித்ரா

தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்
கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்
------------------------------------------
கவனமாகச் சென்றால் நாம் ஒரு வண்டியில் செல்லலாம்
கவனம் சிதறினால் நம் மீது பல வண்டிகள் ஏறிவிடும்
------------------------------------------------------------

உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....
- அலெக்ஸ்சாண்டர் -
------------------------------------------------------------------
"முயற்சியன்றி முடங்கிகிடக்கும் சோம்பல்
ஒருவித தற்கொலைதான்.."
----------------------------------------------------------------
ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை
-----------------------------------------------------------------
எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
-----------------------------------------------------------------

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

ராதாக்கா வாங்கோ,
எங்க போனீங்கோ கா

அன்புடன்
பவித்ரா

யாருமே வராம் ஏமாற்றிய ஏக்கத்தோடு தூங்கப்போகும் தேவதை, வேற யாரும் இல்ல, நான் நான் நானேதான், தவமணி அண்ஸ் உங்க மேல கொலை வெறில இருக்கேன், வாங்க இருக்கு உங்களுக்கு

அன்புடன்
பவித்ரா

I Just Sent Two mails for you, Please Check your Gmail
Regards
Ashiq

வந்துட்டேன்

எல்லாரும் தூங்க போன பிறகு வருவதை கண்டு வருத்தமடைகிறேன். என்னையும் ஒரு ஜீவன் தேடியதே ஒரு கை காணாமேன்னு அதான் ஓடோடி வந்து பதிவு போடுறேன்.

மாமி என்ன புதுகவிதை படிச்ச எபேக்ட்டா? இப்படி போட்டு தாக்குறீங்க!

ஆக மொத்தத்தில் செந்தில்,ஆஷிக்,தவமணி அண்ணா,சேக் அண்ணா எல்லாரும் வயசானவங்க தான். அது என்ன புள்ள பொறந்ததுக்கு பிறகு என்ன யூத்?

சேக் அண்ணா!
பதிவு 14 ஐ தாண்டியது.... அப்படின்னு மட்டும் புரியுது.அதுக்கு பிறகு புரியல? என்ன சொன்னீங்க?

இந்த பாகம் சுவாரசியமாய் செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

சும்மா யாராவது மொக்க போட்டா மொக்க சாமி, மொக்க தாயின்னு பேர் சொல்லி கூப்பிடுவேன்:)

முடிந்தால் நாளை வருகிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் இப்போ 10 மணிக்கு ஜி மெயில் பார்த்தேன் .எதுவும் வரலையே?
எதுக்கும் இப்போ போய் பார்க்கரேன்

என்ன தீர்ப்பு சொன்னீர்கள் பட்டி மன்றத்தில்,..உங்களை நடுவர் நாற்காலியில் கற்பனை செய்து பார்த்து இன்னைக்கு ஃபுல்லா சிரிச்சிகிட்டே இருந்தேன், தெருவுல இன்னமும் பாண்டி ஆடுறதெல்லாம் வந்து நடுவரா இருக்குனு
அன்புடன்
ஆஷிக்

தீர்ப்பா? 2 நாளைக்கு முன்னாடி தான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ளையும் தீர்ப்பா? செவ்வாய் கிழமை தான் நண்பா!

ஏன் நீங்கள்ளாம் கம்யூட்டர் பகுதியை 2 வரைக்கும் கொண்டுபோகும் போது நான் நடுவரா இருக்குறதுல என்ன ஆச்சர்யம்?

நான் கூட தான் நேத்துல இருந்து சிரிச்சுட்டே இருந்தேன். அரைகுறை அறிவு வச்சு எப்படி தான் சிலர் நல்ல பேர் வாங்குறாங்களோன்னு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்படின இன்னும் அந்த கொடுமை முடிவுக்கு வரலையா??
கம்யூட்டர் பகுதியை தள்ளிவிட்டதே தாங்கள்தானே....ஆவியம்மா அவர்களே!
அன்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்