அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

ஜிமெயில் போய் உங்க மெயில் பார்த்தாச்சு. நாளைதான்
நிதானமா பார்க்கனும்.

Good, Thanks for your Reply,
Good Night
:) AshiQ

அது 200க்கு மேல போனதுனால தான் தள்ளிவிட்டோம் தாத்தா அவர்களே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சரிங்க ஆவி.....சீக்கிரமா போய்தூங்குங்க....எனக்கு கொட்டாவி வந்திருச்சு..
Have a Deep Sleep & Have Good Health
Good Night
:)அன்புடன்
ஆஷிக்

கலக்குங்க, கலக்குங்க!
தொடரட்டும் உங்கள் கலாய்ப்புகள்!
ஷேக் தம்பி நலமா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேடம்,
அவரு இன்னேரம் தூங்கி பாதி இரவை தாண்டியிருப்பார்...நான் ஆஷிக்...புதுசு
அன்புடன்
ஆஷிக்

ஓ............அப்படியா சங்கதி?????
நான் இனித்தான் மாலை வோக்கிங் போகப்போகின்றேன்.
உங்கள் நிலை எப்படி ஆஷிக்அவர்களே.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி விடாதீங்க. 4 மணி வரைக்கும் தூங்காத ஜீவன் ஆஷிக் தான். விடாம பேசுங்க. விட்டுறாதீங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா. எப்போது விழித்து கொண்டு இருக்கும் ஒரே சைட் நம்ம அருசுவைனி தான் நினைக்கிரேன். யாரும் தூங்க வில்லையா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ம்ம்ம்..இங்கே இப்போ மனி 10:53PM துபாய் என்பதால்.
அன்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்