அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

ஆவி ஒன்னு நடமாடிகிட்டு இருக்கு அது பக்க்த்துல போயிராதீங்க
அடிச்சிரும், பேர கேட்டா ஆமினானு சொல்லும், அது ஆவினா
பாத்து துனைக்கு ஆள கூட்டிட்டு போங்க..பொல்லாத ஆவி அது
அன்புடன்
ஆஷிக்

யார் அந்த ஆவி ஆஷிக். இப்படி பயமுறுத்து கின்றீர்களே!!!!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்களுக்கு தெரியாதா அது..இந்த அருசுவை உலகுக்கே தெரியும்,
கொஞ்சநேரம் முன்னாடி கூட அட்மின் சந்திப்பு குறித்து உங்ககிடே வந்து பேசிட்டு போச்சே..அதான்..பென் உருவத்துல வரும்...பார்க்கிறதுக்கு பென் மாதிரியே இருக்கும் ஏமாந்திராதீஙக.,இவ்வளவு நேரம் நடமாடிட்டு இப்பதான் போயிருக்கு.
Ok Good Morning
Have a Nice Day
அன்புடன்
ஆஷிக்

காலை வணக்கம்

மாமி ஆடி வெள்ளிக்கிழமை ஆத்துல விஷேமா? என்ன பண்ணினேள்

அண்ணா இன்னும் அறுசுவைப்பக்கம் வரலையா.....பதிவையே காணோமே...

பவி குடு குடு மார்னிங்...

அப்பாடி............. ஒரு நாள் அறுசுவைக்கு லீவ் போட்டா அரட்டை எங்கையோ போயிடுத்து....... பாகம் கூடிண்டே போகுது...... அனேகமா மெகா சீரியல் ரேஞ்சுக்கு போகப்போறது.......... நல்ல வேளை அந்த மெகா சீரியல் பாத்தா அழுகாச்சி தான் வரும். ஆனா இந்த மெகா சீரியல் படிக்கிற உங்களுக்கு கண்டிப்பா சிரிப்புதாங்க வரும்.........

என்ன மாமி கரெக்ட்டா.......

பாசமலர் அண்ணாவை தேடுகிறது........ எங்கிருந்தாலும் உடனே வரவும்.......

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமினா எங்க போயிட்டீங்க

பட்டிமன்றத்த அறுசுவைல தேட வேண்டி இருக்கு.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

anbu mami

i am new to this
i want to talk and chat with all you mami
i want to know how to chat and write in tamil plz help me

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்னை உங்க friend சேர்த்துகுங்க plz

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஹாய் மீரா

வருக வருக என்று அறுசுவை உங்களை அன்போடு அழைக்கிறது.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மீரா

உங்க இணையப்பக்கத்தின் கீழே பாருங்க தமிழ் எழுத்துதவி அப்படின்னு இருக்கும். அதை க்ளிக் பண்ணி தமிழ் டைப் பண்ணலாம். இல்லை என்றால் கீழே இருக்கும் இணையத்திற்கு சென்று அதை download செய்து கொள்ளவும்.

http://software.nhm.in/

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

காலை வணக்கம். நானும் புதுசு தான்.ராதா மேடம் சொன்னமாதிரி டைப் பண்ணுங்க. மாமி ராக்கெட் வேகத்துல வந்து பதில் சொல்வாங்க.

மேலும் சில பதிவுகள்