அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மிக்க நன்றி ராதா அவர்களே
எனக்கு உங்க எல்லோருடனும் பேசனும் ஆசை
details சொல்லுங்க plz

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மாமி வந்தாச்சா காலை வணக்கம். என்னாச்சு மாமி ஒரே கவிதை மழை கொட்றதே.

நன்றி கீதா அவர்களே

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா


ராதா ராதான்னே நேத்தெல்லம் பொலம்பினேனே
வாராமல் இருந்ததேனொ வந்திங்கே சொல்லிடுவீர்!
காரணம் சொல்லாமலே காரிகை நீவீர் சென்று விட்டீர்
தேறுமோ என்நெஞ்சு கலங்குதுங்கோ என் கண்கள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பேசணும் அவ்வளவுதானே நீங்களா வந்து அப்படியே அரட்டைய கண்டினியு பண்ண வேண்டியதுதான். நாங்களும் அப்படி தான் வந்தோம். மாமி வந்தா அரட்டை சூடு பிடிக்கும். ஆனா மாமிய தான் காணோம். எப்பவும் சீக்கிரம் வந்துடுவுவாங்க......

சொல்லுங்க மீரா நீங்க எங்க இருக்கீங்க என்ன பண்றீங்க....
உங்க பெர்சனல் டீடெயில் ரொம்ப கொடுக்க வேண்டாம். ஏன்னா இது அனைவரும் பார்க்கும் பொதுவான தளம்...

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


எல்லாம் புது கதை ஃஎபக்ட்.!
ஹி ஹி ஹி ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ...................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி மாமி மாமி
புல்லரிக்கறது மாமி

எப்படி இப்படி எல்லாம்
கவிதை கவிதை
கொட்டுதே....................

நேத்து ஒரே வேலை மாமி...... ஆத்துல க்ளீனிங் வேலை பாக்க வேண்டியதா போயிடுத்து. அவரும் ஆத்துல இருந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டார். கம்ப்யுட்டா் பக்கம் வர முடியல. அதான்.

இல்லைன்னா நான் வாராமல் போவேனோ மாமி..........

நேத்திக்கு நெனச்சுண்டே இருந்தேன். எல்லாரும் என்னை விட்டுட்டு அரட்டை அடிச்சுண்டு இருப்பேளே னு......

மாமியிடம் பேசாமல்
மனம் ஏங்குதே
அண்ணின் பாசம்
அலைமோதுதே
பவியின் வணக்கம்
பார்க்க தோணுதே.....

எப்புடி.............. நாங்களும் யோசிப்போமுல்ல..............

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கீதா மாமி ய தான தேடினீங்க

கிண்டல் பாத்தீங்களா........... மாமி குசும்பு ஜாஸ்தியா போயிடுத்து........ இதை கேட்பார் இல்லையா.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்புள்ள மாமி,கீதா,ராதா,
எனக்கு நீங்க எல்லோரும் பேசரது ரொம்ப சந்தொஷம் தமிழ்ல டைப் பன்ன நான் விஜயவாடால இருக்கேன்,language problem,

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

பேசிட்டே இருங்கோ.

சட்டுன்னு போய்
சப்பாத்தி இரண்டைய்
சாப்ட்டு வாரேன்டோய்

மேலும் சில பதிவுகள்