ஹாய் தோழிகளே ... நான் அறுசுவைக்கு புதிது.. இங்கு உள்ள அனைத்து பகுதிகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் முடி மிகவும் கொட்டுகிறது. இதற்கு இங்குள்ள பல குறிப்புகளை பார்த்தேன். இதனை நான் செய்து பார்க்கிறேன் .. ஆனால் எனக்கு ஒரு டவுட்.. முடிக்கு எந்த தண்ணீர் மிகவும் உகந்தது? நான் கோயம்புத்தூர்ல் வசிக்கிறேன். இங்கு சிறுவாணி தண்ணி, உப்பு தண்ணி, இரண்டும் கிடைக்கும். நான் இப்பொழுது போர் தண்ணியில் தான் குளிக்கிறேன். எந்த தண்ணியில் குளித்தால் முடிக்கு நல்லது என்று தெரிந்தவர்கள் பதில் கூறவும். மேலும் இங்கு மற்ற தோழிகளுடன் அரட்டை அடிப்பது எப்படி? கேள்விகளை எந்த பகுதியில் கேட்பது? என்று தெரியவில்லை... இந்த வழிமுறைகளையும் தயவு செய்து சொல்லவும்...
உங்க கேள்விக்கு விடை பின் வரும் தோழியர் சொல்லுவாங்க .அரட்டை கேங் 007 இதுல போயி உங்க அரட்டைய ஆரம்பியுங்க கேள்விகள் கேக்குறதுன்னா மன்றம் ல புது இழை ல கேக்கணும் நீங்க கேட்பதற்கு முன்பு மன்றத்தை ஒரு சுத்து சுத்தி வாங்க உங்களுக்கான விடை இருக்கலாம் இல்லையேல் மட்டும் புது இழை தொடங்கவும் வாழ்த்துக்கள் by Elaya.G
உங்க முழுபெயரே இது தானா? வித்தியாசமாவும் இருக்கு, நல்லாவும் இருக்கு .... என்னுடைய கேள்விக்கு பதில் சொன்னதுக்கு மிகவும் நன்றி தோழி .... Thanks for ur wishes...
நீங்கள் சொல்வது போல் தலைமுடிக்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது இதை தடுக்க தலைமுடியை நாம் பராமரிப்பதின் முலம் உதிர்வதை தடுக்கலாம். மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும். அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்'தன்மையுள்ளது. மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். அடிக்கடி ஷாம்புவைமாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் தலை முடி உதிராது.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.
ஹாய் அனிதா நலமா? நானும் இதை கேட்க நினைத்தேன்பா. எனக்கும் ரொம்ப ரொம்ப முடி கொட்டுது என்ன செய்வதுனே தெரியல பொடுகு இருந்தாலும் முடி கொட்டுமாப்பா? எனக்கு பொடுகு மேலே தெரிவதில்லை முடியை விலக்கி பார்த்தாலும் தெரிவதில்லை தலையை சொரிந்தால் அப்படியே வெள்ளை நிற்த்தில் தூசி போல் கொட்டுகிறது நகங்களிலும் வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க
அருணா
http://www.arusuvai.com/tamil/node/14742
இந்த லின்க ல போய் பாருங்க அருணா, உங்களுக்கு தேவா மேடம் சொன்ன குறிப்புகள் கண்டிப்பா உதவியா இருக்கும்
அன்புடன்
பவித்ரா
Mudi
mudi kuttaiyaga vaithu kondal mudi kottuthal kuraiyuma?
HELP ME.......
ஹாய் தோழிகளே ... நான் அறுசுவைக்கு புதிது.. இங்கு உள்ள அனைத்து பகுதிகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் முடி மிகவும் கொட்டுகிறது. இதற்கு இங்குள்ள பல குறிப்புகளை பார்த்தேன். இதனை நான் செய்து பார்க்கிறேன் .. ஆனால் எனக்கு ஒரு டவுட்.. முடிக்கு எந்த தண்ணீர் மிகவும் உகந்தது? நான் கோயம்புத்தூர்ல் வசிக்கிறேன். இங்கு சிறுவாணி தண்ணி, உப்பு தண்ணி, இரண்டும் கிடைக்கும். நான் இப்பொழுது போர் தண்ணியில் தான் குளிக்கிறேன். எந்த தண்ணியில் குளித்தால் முடிக்கு நல்லது என்று தெரிந்தவர்கள் பதில் கூறவும். மேலும் இங்கு மற்ற தோழிகளுடன் அரட்டை அடிப்பது எப்படி? கேள்விகளை எந்த பகுதியில் கேட்பது? என்று தெரியவில்லை... இந்த வழிமுறைகளையும் தயவு செய்து சொல்லவும்...
சுதா
உங்க கேள்விக்கு விடை பின் வரும் தோழியர் சொல்லுவாங்க .அரட்டை கேங் 007 இதுல போயி உங்க அரட்டைய ஆரம்பியுங்க கேள்விகள் கேக்குறதுன்னா மன்றம் ல புது இழை ல கேக்கணும் நீங்க கேட்பதற்கு முன்பு மன்றத்தை ஒரு சுத்து சுத்தி வாங்க உங்களுக்கான விடை இருக்கலாம் இல்லையேல் மட்டும் புது இழை தொடங்கவும் வாழ்த்துக்கள் by Elaya.G
Hai Elaya
உங்க முழுபெயரே இது தானா? வித்தியாசமாவும் இருக்கு, நல்லாவும் இருக்கு .... என்னுடைய கேள்விக்கு பதில் சொன்னதுக்கு மிகவும் நன்றி தோழி .... Thanks for ur wishes...
Health Hair Tips
Health Hair Tips
Health Hair Tips
1.Take two days once spinach(keerai).
2.Weekly once have gingelly oil massage soak one hour and take head bath
3.Take more onion and garlic as much as possible.
4.Take daily dairy Products.
5.Avoid Salty foods
முடி உதிர்தல்
எனக்கு short hair முடி.முடி வேருடன் உதிர்வதால் தலையில் இடைவெளி ஏர்படுகிறது.இதற்கு டிப்ச் சொலுங்க plz....help mee...........

C.bala subramanian
நீங்கள் சொல்வது போல் தலைமுடிக்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது இதை தடுக்க தலைமுடியை நாம் பராமரிப்பதின் முலம் உதிர்வதை தடுக்கலாம். மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும். அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்'தன்மையுள்ளது. மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். அடிக்கடி ஷாம்புவைமாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் தலை முடி உதிராது.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.
அனிதாசரவணன்
அனிதா