பாங்க் EXAM படிக்க உதவி செய்யுங்களேன்

நான் இப்போ தான் முதன் முதலா BANK EXAM எழுத போரேன். எனக்கு ஒரே குழப்பமா இருக்கு என்ன படிக்கிறதுனே தெரியல.
ஆங்கிலமும், கணக்கும் படித்து கொண்டிருக்கிறேன்.மேலும் என்ன புத்தகம் வாங்கி படிக்கலாம்னு சொல்லுங்களேன். நான் கடுமையா படிக்கனும்னு நினைக்கிறேன் ஆனால் வழி தெரியலா

ஏற்கனவே பரிட்சை எழுதியவர்களை கேட்டு தெரிஞ்சுக்கங்க. நான் என்னவரிடமும் கேட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai
i am new to arusuvai
you can read aptitude books, there are also many bank exam study materials mostly they ask in basics and aptitude

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

there are also now many coaching centers now a days for this bank exam preparation if possible join them
if you are good at aptitude no need to join you can manage yourself
just buy books which are ready available for bank exams
i think they ask very basic english and tamil questions
some general knowledge questions also with be there
be up to date that is very important
they can also ask some questions in your field for ex if you are a computer graduate they ask from that field

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மிக்க நன்றி. நான் வேலைக்கு செல்கிறேன் ஆகவே Coaching class போக முடியாது. Websitelirunthu old question papers download paNNi தான் படிக்கிரேன் . வேறு எதும் இருந்தால் கூறுங்கள்

http://www.arusuvai.com/tamil/node/15661, try this,

அன்புடன்
பவித்ரா

நானும் பேங்க் எக்சாம் எழுதுகிறேன் வளர்மதி. நீங்க எந்த பேங்க்கு எழுதுறீங்க? நானும் பழைய question papers தான் தேடிபுடிச்சு படிச்சுட்டு இருக்கேன் அதோட quantitative aptitude(R.S. AGARWAL) இந்த புக்கையும் படிக்கிறேன்.
மொத்தம் 200 மதிப்பெண்கள் அதில் இது எல்லாம் தான் கேட்பாங்க.
1) Reasoning 2) Numerical Ability 3) General Awareness 4) English Language
5) Computer proficiency.

கார்ப்பரேசன் பாங்க், பாங்க் ஆஃப் இந்தியா, VAO, MRPSU இதெல்லாம் எழுத போரேன் பா கடுமையா உழைக்கனும்னு நினைக்கிரேன். ஆனால் பயமா இருக்கு

don't fear valar
just solve lot of aptitude questions
be up do date in news and general knowledge
everything will be easy
உன்னால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது உன்னால் முடியும்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா


உண்மை! உழைப்பு! உயர்வு!
ஒன்னும் பயப்ப்படாதீங்கோ
நன்னா எழுதலாம்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹல்லோ நாகாவளர் மேடம், நான் அறுசுவைக்கு புதுசு. பாங்க் பரீட்சை எழுத நீங்க இவ்வளவு பயபட தேவைஇல்லை. நீங்க என்ன படிச்சிருக்கீங்க. அகர்வால் புக் நல்லா யூஸ்fஉல்லா இருக்கும். ரிலாக்ஸா இருங்க. all the best.

மேலும் சில பதிவுகள்