அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

மாமி,
ஆமினா போட்டோ வாங்கி மாட்டுங்க யோகம் வரும்
:)ஆஷிக்


தமிழை எதிர்த்து விட்டால்
தாங்காது என் மனசு
குமுறி எழுந்துடுவேன்
குருவென்றே பார்க்கின்றேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமர்ம் அறுசுவையில் இன்னைக்கு என்ன எந்தலை தர்ன் உருலுதுன்னு நினைக்கிரேன்.இருந்தர்லும் விடர் முயற்சியுடன் டமிழில் ட்ய்ப் அடிக்க கற்றுக்கொன்டிருக்கும் உங்கள் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மாமி
உங்களுக்குள்ள துாங்கிக்கிட்டு இருக்கிற கவிதை என்னும் மிருகத்தை அப்பப்போ தட்டி எழுப்பி ஏன் எங்களை எல்லாம் கத்த விடுறேள்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


நார்வேயின் யோகம் வந்தே
நன்றாக அடிப்பதற்கே
நான் செய்த புண்ணியமே!
நாலு அடி போட்டுங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமிமி மர்மிமி இவங்க எல்லொரும் சேர்ந்து என்னை திட்டிக்கிட்டே இருக்கர்ங்க ,நர்ன் என்ன செய்யட்டும் சொல்லுங்க ,நர்ன் வீட்டுக்கு போறேன்,அம்மர் கிட்ட போறென்.ம்ம்ம்ம்ம்ம்ம்(அழறென்)

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மாமி ஒன்னும் புரியல எனக்கு

முதல்ல உங்க கவிதையை மூட்டை கட்டிவிட்டு வாருங்கள். புரியும் படி கூறுங்கோளேன்....

யோக ராணிக்காக சொல்றேளா!

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


அழாதே என் தமிழே
அன்பு தோழியே கேள்
அம்மாமி இருக்கின்றேன்
அம்மாவிடம் போகாதே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தமிழ்

அழவேண்டாம். முதலில் உங்கள் தமிழை சிறிது சிறிதாக திருத்த முயற்சி செய்யுங்கள். பிறகு எல்லாம் சரிஆகிவிடும்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

///மன்னிச்சு மன்னிச்சு
ஆமர்ம் கொலை தானெ உங்க பேரு,நல்லர் இருக்கீங்களர் ,இந்த ர் (கர்ல்)போட்ற்துதர்ன் கொஞம் பிரச்சனை பண்ணுது.//

என்ன சொல்றீங்க யார்கிட்டே பேசுறீங்கன்னே தெரியலேம்மா.. திட்டுறீங்களா? பாராட்டுறீங்களானு தெரியல..எதோ சொல்லவறீங்க
ஆனா என்னனுதான் குழ்ப்பமா இருக்கு...சரி சரி விடுங்க அந்த ர்...ர்.ர் மட்டும்தான் இன்னும் சரியாகல..இல்லையா? எதோ மரம் அறுக்கிற மிசினை முழுங்கிட்டீங்களா என்ன? அல்லது
தொண்டையில எதும் ஆப்ரேஷனா?..எங்கே ஒரு பாட்டு பாடுங்க பாப்போம்.
எங்கேயாவது நல்ல செய்தி சொல்லனும்னா உங்களத்தான் அனுப்பனும்.
கும்பலேயே குழ்ப்பிட்டு வந்திருவீங்க...ஆனாலும் இந்த பேச்சே வச்சுகிட்டே அரட்டையிலேயும் கூட்டதோட கூட்டமா சுத்திகிட்டு இருக்கீங்க இல்ல?
தமிழ்நாட்ல எதோ செந்தமிழ் மாநாடெல்லாம் நடத்திருக்கீங்களாமே கேள்விபட்டீங்களா?
இசைத்தமிழ் நீ செய்த அருங்காவியம், நீ இருக்கையிலே எனக்கு பெரும்சோதனை...பாட்டு எப்படி:)
:)ஆஷிக்

மேலும் சில பதிவுகள்