தோழிகளே

தோழிகளே எனக்கு ஒரு சந்தேகம் எல்ளோரும் ovalation ல இருக்கர pco பத்தி பதிவு போற்றுகீங்க ஆனா எனக்கு utrus ல pco இருக்கு எனக்கு மாதவிடாய் சரியாக இல்லை irregular எனக்கு குழந்தை இல்லை இரண்டுக்கு என்ன எஃபெக்ட் பதில் கூருங்கள்

PCO - Poly Cystic Ovaries
In the uterus.... ovaries are present and pco appears in ovaries
If it is in uterus- i dont understand
the name suggests to be in ovary
In uterus- there shlould be some other name for ur condition mentioned

நல்ல டாக்டரைத்தேடி போங்க. சில ப்ராப்ளங்கள்
எல்லாம் டாக்டராலதான் தீர்வு சொல்லமுடியும்.
எல்லாம் நல்லாவே நடக்கும் என்று நம்பிக்கையுடன்
டாக்டரிடம் சென்று வாருங்கள்.

மேலும் சில பதிவுகள்