அன்பு தோழிகளே...தேவை உங்கள் ஆசிர்வாதம்

இன்று (31-7-2010) என் பையன் Nikkil பிறந்து ஒரு வருடம் ஆகிறது.இன்று பிறந்தநாள் காணும் என் பையனுக்கு இந்த உலகத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம கிடைக்கிற ஒரே உறவு தோழமைதான் அப்படிப்பட்ட உங்களுடைய ஆசிர்வாதம் என் பையனுக்கு கிடைக்கனும்னு நினைக்கிறேன்.நீங்க எல்லோரும் என் பையனுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி என் பையன ஆசிர்வாதம் பண்ணனும்னு விரும்புறேன்.இன்று மாலை என் பையன் பிறந்தநாள் விழாவை என் வீட்டில் வச்சுருக்கோம் நீங்க எல்லோரும் கண்டிப்பா வரனும்.

உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

நிகில் குட்டிக்கு என் அன்பு வாழ்த்துக்கள். ;)

‍- இமா க்றிஸ்

உங்கள் குழந்தைக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் செபா,

நிகில் குட்டிக்கு,
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

மாணிக்கவள்ளி, இன்று பிறந்தநாள் காணும் உங்கள் செல்ல மகனுக்கு என்னுடைய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

இன்று தனது முதல் பிறந்தநாள் காணும் நிகிலுக்கு எங்கள் குடும்பத்தாரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிகில் வாழ்வில் எல்லா நலனும் பெற்று வளமாக வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
இஷானி

இன்று முதல் பிறந்த நாள் காணும் உங்கள் செல்லப் பிள்ளை நிகில் நீண்ட ஆயுள் பெற்று வளத்தோடும், நலத்தோடும் வாழ வேண்டும் என வாழ்த்தும் ஒரு அன்பு தோழி :)குட்டிப்பையன் நிகிலுக்கு பரிசாக இந்த தோழியின் அன்பு முத்தங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


Nikkil குட்டி நீ தீர்காயுசா நோய் நொடி இல்லாம சகல செளபாக்கியங்களும் பெற்று சிரஞ்சீவியா நூறு வருஷம் நன்னாருக்கனும்டா கொழந்தே!

கொழந்தேளுக்கு ஆசீர்வாதம் பண்ணினா ஏதாவது கொடுக்கணும்.அடுத்த கெட் டு கெதர்ல நோக்கு எதாவது வாங்கி தறேண்டா பட்டு.

இப்போ மாமி நோக்கு FLYING KISS தறேண்டா செல்லம்.
புடிச்சுக்க்கொ ;-);-);-)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நிகில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு மாணிக்கவல்லி

தங்கள் செல்வன் நிகிலுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நிகிலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்