சமிபத்தில் ரசித்தவை

பிரபலமான ஆட்டோ வாசகங்கள்:
நான் சென்னை சென்ற போது ஆட்டோக்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.

தமிழகமெங்கும் ஓடுகிற ஆட்டோக்களிடம் லைசென்ஸ் இருக்கிறதோ என்னவோ கண்டிப்பாக அதன் பின்னால் நல்ல வாசகங்கள் இருக்கும். கொஞ்சம்
சுவாரஸ்யமாக இருக்கும்.கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

நான் பார்த்த சில வாசகங்கள்:

சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...

வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம்..

நாம் இருவர்.. நமக்கு ஒருவர்..

பெண்ணின் திருமண வயது 21
இன்னும் பல வாசித்தேன் ஞாபகம் வரும்போது வந்து பதிவு போடுகின்றேன்.

நீங்கள் பார்த்த கேட்ட வாசகங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

WE CANT DO GREAT THINGS ON THIS EARTH, ONLY SMALL THINGS WITH GREAT - MOTHER TERESA

அன்புடன்
பவித்ரா

நீ சிரித்தால் உலகம் உன்னுடன் இருக்கும், ஆனால் நீ அழுதால் நீ மட்டும் தான் அழுவாய்-Shakesphere

உற்சாகத்துடன் வேலையை தொடங்கு பாதி வேலை உடனே முடியும்-Chanakiya

என்ன நடக்கிறதோ முதலில் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தான் எந்த ஒரு துரதிஷ்டத்தையும் வெற்றி கொள்ளும் பாதை தொடங்குகிறது

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

/////என் கண்ணீருக்கு தான் எத்தனை வெட்கம் பாரேன்
நீ என்னை விலகி சென்ற பிறகு தான் வெளியே வருகிறது./////
நல்லாயிருக்குல்ல? சத்தியமா நான் எழுதல. எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை இது.

/////when your time is going good, your mistakes are taken as a joke,
if your time is goind bad, all your jokes are noticed mistakenly./////
இது முற்றிலும் உண்மை.

"Helping Hands Are Better Than Praying Lips...."-Mother Teresa.

If you manage to Smile
At any Situation...
You are the Winner of
Highest number of Hearts
In this World...
-Renu

Nice lines:
Talents will take you to high position.
but,
Character will help to maintain the high position.
-----------------------------
If you manage to Smile
At any Situation...
You are the Winner of
Highest number of Hearts
In this World...
-Renu
ஆமாம் யாரு அந்த ரேணு.

மேலும் சில பதிவுகள்