அரட்டை 10 - 2010 ஆரம்பிச்சாச்சு!


’சர்வே லோகான் சுகினோ பவந்து’
பெரியவாளுக்கு நமஸ்காரம். சின்னவாளுக்கு ஆசிர்வாதம்.

அப்பாடா! ஒரு வழியா புது த்ரெட்ட தொடங்க நேக்கு அனுமதி கொடுத்த அன்புள்ளங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்!


மாமி ஆரம்பிச்சுருக்கேன். மறக்காம வந்து மங்களமாய் பேசிடுங்கோ!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................................ஆரம்பியுங்கள் அரட்டையை ...............
(வடிவேல் மாறி)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


மாமி ஆரம்பிச்சுருக்கேன். மறக்காம வந்து மங்களமாய் பேசிடுங்கோ!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................................ஆரம்பியுங்கள் அரட்டையை ...............
(வடிவேல் மாறி)

அட்மின் சார் அடிப்பதற்குள் நான் ஆரேன் எஸ்க்கேப்பு..............................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் மாமி,,,,,,

முதன் முதலில் த்ரெட் ஓப்பன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்க்கள். நான் 8 மணிக்கு பிறகு வந்து அரட்ட்டைய தொடங்குறேன். இப்ப தூங்க போக போறேன்.

(அப்ப ஏன் இப்ப வந்தன்னு கேக்குறீங்கலா?
இறைவழிபாடு முடித்துவிட்டு உங்களுடன் பேசாமல் இருக்க முடியல. அதான்.!)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாமி ஆரம்பிச்சுட்டேளா, அரட்டையை, ஜமாய்ங்கோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

அன்புடன்
THAVAM

எனக்கு உங்க பேர்ல ஒரு அண்ணன் இருந்தாரு, அவரு சொல்லாம் கொல்லாம எங்கயோ அவங்க ஆத்துக்காரிக்கு பயந்து ஓடிட்டாரு, உங்களுக்கு அவர தெரியுமா, தெரிஞ்சா கொஞ்சம் இந்த பாசமலர் 2 கிட்டயும் பேச சொல்லுங்க சார்.

அன்புடன்
பவித்ரா

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.அரட்டை 10 ஆகிவிட்டதா எல்லாரும் attandance மாமிக்கு சொல்லியாச்சா

அக்கா உங்களுக்கும் நமது அனைத்து அருசுவை தோழிகளுக்கும் தோழமை தின நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

இன்னைக்கு வனி குழந்தைகள் வெகு நேரம் தூங்கியதால் நிறைய நேரம் அறுசுவையில் இருந்துட்டா... இப்போ டையர்ட் ஆயிட்டா டைப் பண்ணி. டாடா எல்லாருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன மாமி நேத்து நைட்டு நாளை மதுரை போரென்
திங்க கிழமைதான் வருவேன்னு சொன்னேள். இப்போ
விடி காலம்பர எழுந்து புது த்ரெட் ஆரம்பிசுட்டெள்.
என்ன ஆச்சு?
எல்லாருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.

மாமியோட இழையை இப்படி தூங்க வைக்கலாமா, 9 பதிவு தான் இருக்கு காத்தாலேந்து

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்