நான் இருப்பது அமெரிக்காவில்.எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உள்ளது
எப்படி வைக்க வேண்டும் ?என்ன வைக்கலாம் ?
அதன் முறைகள் என்ன?
நீங்கள் எப்படி கொலு வைப்பீங்க ?
இங்கு யாரேனும் வைத்து இருந்தால் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்
ஒரு மாதம் முன்னாலே எல்லாவற்றை தயார் செய்து வைக்கவேண்டும்
uk5mca
உங்க பேர் தெரியல, நாளைக்கு மாமி வந்து பதில் போடுவாங்கோ, எனக்கு தெரியல
அன்புடன்
பவித்ரா
பவி
பவி... அவங்க பெயர் கவிதா. முகப்பில் இருக்கும் யாரும் சமைக்கலாம் குறிப்பில் பாதி அவங்களுடையது... தெரியாம இருக்கலாமா??
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குடு மார்னிங்
வனி அக்கா, அவங்க பேரை கவனிக்கலை, அப்புறம் தீப விளக்கு பத்தின பகுதிய அட்மின் அண்ணா எடுத்திட்டாங்க இல்லையா, இந்த கொலு இழையும் ஆன்மீகம் தானே, எனக்கு தோன்றியதை கேட்டேன், தவறு என்றால் மன்னிக்கவும்.
அன்புடன்
பவித்ரா