குட்டிரேயம்மாவிற்கு அவசரமாக உதவுங்கள் தோழிகளே

hai friends enakku tamilla type panna mudiala adanala yarume udava varamatranga ana ippo nan romba ikkattana oru suituationla irukkan pls vazhva savanu irukku ennoda nilamai enakku oru pon kozhandai irukku 1 1/2 vayasu nan ippo 6 masam pregnanta irukkan enakku 10 days before kaduvali vandadu nan sadarana valinu doctor poi pathan ana doctor kadula fungus form airukku romba deepla irukku ippo neenga pregnenta irukkradunala no medicine so neenga thangidan aganumnu solraru vera doctor pona pregnanta irukkumbodu sila perukku harmon niraia surakkuma adanala inda problem varumnu solranga ana avarum eduvum pannamudiadunu solraru unga yarukkavadu enda anubavam irukka help me pls
kuttireyama

குட்டிரேயம்மா... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அதால குழந்தைக்கு ஒன்னும் பாதிப்பிலைன்னு டாக்டர் சொல்றாங்களா?? அப்படின்னா கொஞ்சம் பொறுத்துக்கலாம். வலி அதிகம்'னு சொல்றதால ஒன்னும் சொல்ல முடியலம்மா. மூத்த தோழிகள் யாரும் உதவி செய்வாங்க... காத்திருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட்டி ரேயம்மா!

எனக்கு இது போல் தான் காதுவலி வந்தது. 3 நாள் நான் பட்ட அவதிக்கு அளவில்லை. மருத்துவரிடம் போனால் மாத்திரை கொடுக்க இயலாது என கைவிரித்துவிட்டார். அந்த மருந்தால் என் குழந்தைக்கு ஏதோ குறை ஏற்படுவதைவிட அந்த வலியே மேல் என பொருத்துக்கொண்டேன். ஒரு வாரத்தில் சரியானது.

வெள்ளை பூடு தோல் உரித்து வலி உள்ள இடத்தில் வைக்கவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெள்ளைப் பூண்டை வைத்துப் பாருங்க. சின்னக் காலத்தில் செபாம்மா வைத்து விட்டதாக நினைவு. எந்த அளவு உதவும் என்று தெரியவில்லை.
இரண்டு மூன்று நாள் கழித்தும் குத்து நிற்காவிட்டால் திரும்பவும் போய்க் காட்டிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

padhivu potta anaithu thozhikalukkum mikka nandri enna solla ungal vendudalal ippozhudu konjam vali koraindu ulladu anal muzhuvadumaga illai ennal thanga mudinda alavukku
kaduvulidam ennudaia kanvar matrum en kozhandaium manamuruga vendiadu enakku sandosham ungal vendudalukkaga nandri thozhigale
vali enbadukuda sugamdan namakkaga venduvadargkaga ullangal irukkumbodu
kuttireyama

மறுபடியும் குழப்புறீங்க... முதல்ல மஞ்சு'னு பேருல வந்து குட்டிரேயம்மா'னு பதிவு போட்டீங்க. இப்போ குட்டிரேயம்மா'னே பேருல வந்து பதிவு போடுறீங்க. :( எது எப்படியோ உங்க வலி சரி ஆக வேண்டிக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nan kuttireyamadan manju ennum thozhi ennudaia msg ungalukku forwar panni irukanga avangalukku nandrigal
ungalukkum nandri
kuttireyama reya ennudaia pappavin peru nan radhika nan bahrainla irukken neenga enge ullirgal nan ungaludaia kurippugalai niraia pathu poramai pattu ullen
kuttireyama

அப்பாடி... குழப்பம் தீர்ந்தது. மிக்க நன்றி :) நான் வனிதா. சென்னை'ல இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

if u dont mind.. சென்னை'ல எங்க இருக்கீங்க.. நானும் சென்னை தான்.. happy friendship day for all...

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

மேலும் சில பதிவுகள்