taddy bear doll தாயாரிப்பது எப்படி

கைவினை பகுதிஇல் நிறைய தோழிகள் கிளி மற்றும் உல்லன் teddy bear கற்று தண்துருக்கிரீர்கள்
எனக்கு பெல்ட் @ பெர்லி துணிஇல் கத்து தரவும்

dear vidhya google searchla poi crafting felt clothe you tube

search seythal niraya craft ideas kidaikkum. thagaval pidichurindalum
illainalum enakku thagaval sollunga.

muyarchi thiruvinayakkum.

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

ennudaya infermation kidaichutha

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

தெரியும். ஆனா இப்போ சட்டென்று பண்ணிக் காட்டுறது போல நேரம் போதலை. ;( அவசரமானா நெட்ல தேடிப் பார்த்து பண்ணுங்க. இல்லாட்டா மெதுவா ;) (அது எப்பன்னு கேட்கப் படாது.) குறிப்பு அனுப்புறேன். கிளி & டெடி தான் வேணுமா? இல்ல எதுனாலாம் ஓகேயா?

(ஏற்கனவே ஒரு 'லிஸ்ட் ஆஃப் வேண்டுகோள்ஸ்' இருக்கு, முடிக்காம.) ;))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்