placenta previa

placenta previa ன என்ன. யாராவுது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்

கர்ப்ப வாய் பக்கத்தில் (Cervix) கர்ப்பப்பையுடன் placenta attach ஆகியிருப்பதை இப்படிச் சொல்வார்கள். Placenta கர்ப்ப வாயை அடைத்திருப்பதால் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் ஆரம்பத்தில் அப்படி இருக்கும் Placenta பின்னால் வழிவிட்டு மேலே நகர்ந்துவிட வாய்ப்புண்டு.

அன்புடன்,
இஷானி

எனக்கு இது 32 வது வாரம். நான் scan செய்து பார்த்த பொது placenta previa சொன்னாங்க. இது பத்தி தெரிந்தால் சொல்லுங்கள். கன்டிப்பாக c-secion தான் ஆகுமா. எனக்கு கவலையாக உள்ளது

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

அப்படிச் சொல்ல முடியாது. Placenta previa -வில் 3 அல்லது 4 நிலைகள் உள்ளதாகப் படித்த ஞாபகம். அதில் உங்களுக்கு எப்படி இருப்பது என்பதைப் பொருத்தது. உங்களின் மருத்துவரிடம் கேட்டுப் பாருங்கள். எது எப்படி இருப்பினும் இந்த நேரத்தில் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு C-section ஆகவே இருந்தாலும் மனதில் கவையில்லாமல் எதிர் கொள்ளுங்கள். C-section -னோ normal delivery -யோ குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதே முக்கியம். இப்போதெல்லாம் நிறையபேர் c-section யை ஐ விரும்பி ஏற்கின்றனர். நீஙகள் உங்கள் குழந்தையை நலமுடன் ஈன்றெடுக்க மனமுவந்த வாழ்த்துக்கள்

அன்புடன்,
இஷானி

thanks sister...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

hi பத்மா
it means that your placenta is lying unusually low in your uterus, next to or covering your cervix. placenta previa ல 3 stage உள்ளது, normal, marginal, complete, உங்களுக்கு எந்த மாதிரி placenta previa என்று தெரியவில்லை. normal , marginal iruntha there may be a chances for normal delivery. c-section , normal delivery 2 மீ இப்போ easy தான். எதற்கும் பயப்பட வேண்டாம். எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாக குழந்தை பிறகும். வாழ்த்துக்கள்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

nandri karthikarani..............

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

ethuvaha irunthalum kavalai padatheenga palaridam ketpathanal,pala kulappam uruvahum,unga docteridame kelungal.take care

மேலும் சில பதிவுகள்