ஹாய் , என் குழந்தைக்கு இந்த sept 9 வந்தால் 1 yearஆகப்போகிறது, நான் வேலைக்கு செல்வதால் தாய்ப்பால் நிறுத்த ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்,எப்படி செய்ய வேண்டும். Already மிகவும் ஒல்லியாக இருப்பேன்....எனக்கு பால் கட்டி கொண்டால் என்ன செய்ய வேண்டும்,அதற்கு மாற்று உணவு என்ன.குழந்தை ஏங்கி விடுமா??? தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தாய்ப்பால் நிறுத்த
இதை பற்றி முன்பே ஒரு இழையில் பேசியாச்சு. நீங்க மன்றத்துல தேடி பாருங்களேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Hi Amina...
அப்படியா amina ரொம்ப thanx.. தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அதனால் post தான் செய்தேன்.தவறு என்றால் மன்னிக்கவும்
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....
யாஸ்கர்
http://www.arusuvai.com/tamil/node/15472
இந்த லின்க்ல போய் பாருங்க!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Hi amina..
Thanks.. என் பெயர் யசோதா. சென்னைவாசி. தாங்கள் ??
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....
யசோதா
நான் லக்னோ வாசி:)
சென்னை பல்லாவரத்தில் 2 வருடம் இருந்தேன். இங்கே வந்து 4 மாதம் ஆகிறது!
அன்புடன்
ஆமினா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா