உ அரட்டை அரங்கம் பகுதி 12

உ எல்லாரும் இங்க வாங்கோ, மாமி ஸ்டைல்ல ஆரம்பித்து இருக்கேன்ப்பா, நல்ல படியா நீங்க எல்லாரும் தான் பாத்துக்கணும், வாங்கோ, எல்லாரும் வந்து இந்த ஜோதியில ஐக்கியமாகுங்கோகோகோகோஒ என கூவுவது

உங்கள்
பவ் பவ் பவித்ராராராராரா

மாமி!

அவ்வை சண்முகி ரேஞ்ச்ல இருப்பீங்கன்னு நெனச்சேன். எவ்வளவு எங்க்’ஆ இருக்கீங்க!

சின்ன வயசுல எடுத்த போட்டோவா?

அருசுவைல மொதல் மொதலா மாமிய பார்த்த ஆள் ஆமி தான்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


எப்போ வருவீரோ!எப்போ வருவீரோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

புரிஞ்சுடுத்து மாமி உங்க நல்ல மனசு.

இந்த உலகத்துக்கு ஒரு சுனாமி

அருசுவைக்கு எங்கள் மாமி


போட்டோவ போட்டு ஒடச்சாச்சா!
ச்மீபத்ல எடுத்ததுதான்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

நான் இந்த வருச கடைசில வந்தாலும் வருவேன். not conformed.


நான் போய் மாமாவுக்கு சாப்பாடு போட்டுட்டு வரேன் ஓகேவா

தொடரட்டும் அரட்டை.ஹி ஹி ஹி( நேக்கு என்னவோ ஆயிடுத்து)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி....

ஆமிக்கு மட்டும் தான் ஸ்பெசல் தரிசனம் கிடைக்குமா? எங்களுக்கு எல்லாம் கிடையாதா?

ஓஓஓஓஓஓஓ மன்றத் தலைவியல்லவா...அதான்........

தங்கமான மாமி
தரிசனம் தருவது எப்போது
தடையேதும் இல்லையே
தங்களைப்பார்ப்பதற்கு

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அரட்டை 12ல் இருக்கும் தோழிகள் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம். என்னப்பா இது அநியாயமா இருக்கு. இங்க நாங்க இப்ப தான் எந்திரிச்சு காபியே குடிக்கறோம். அதுக்குள்ள் நீங்கல்லாம் அங்க ல்ஞ்சே முடிச்சுடறீங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அரட்டை 12க்கு என்னுடைய வாழ்த்துக்கள், எல்லா தோழிகளும் எப்படி இருகீங்க? நான் ஒரு வாரமா விடுப்புல இருந்துடேன் இன்றுதான் ஒய்வு கிடைத்தது உங்கள எல்லோரையும் சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆமி நீங்க மட்டும் மாமி போடோவ பாற்த்துடீங்கலா எனக்கு காமிக்க மாடீங்கலா நம்ம தலைவி போட்டோ எப்படி இருக்கு ஒரு பிலக்ஸ் வச்சிடலாம?
ஆமி எனக்கு ஒரு சந்தேகம் நான் ஒரு சமையல் குறிப்பு விளக்கப்படங்களுடன் அனுப்ப உள்ளேன் எந்த முகவரிக்கு அனுப்பலாம்னு சொல்லுங்க please help me iam waiting for ur answer.

அன்புடன்
நித்யா

arusuvaiadmin@gmail.com

மேடம் வேண்டாம்.

பவித்ராவிடம் கேட்டால் இன்னும் விளக்கமாக சொல்வார்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்