உ அரட்டை அரங்கம் பகுதி 12

உ எல்லாரும் இங்க வாங்கோ, மாமி ஸ்டைல்ல ஆரம்பித்து இருக்கேன்ப்பா, நல்ல படியா நீங்க எல்லாரும் தான் பாத்துக்கணும், வாங்கோ, எல்லாரும் வந்து இந்த ஜோதியில ஐக்கியமாகுங்கோகோகோகோஒ என கூவுவது

உங்கள்
பவ் பவ் பவித்ராராராராரா

ஹெல்லோ நித்யா

ஆமினா கொடுத்த ஐடி கரெக்ட் தான்.

அன்புடன்
பவித்ரா

//பவி-ய பாருங்க எப்படா சாப்பாட்டு டைம் வரும்னு காத்திருந்து சாப்பிட போய்டாங்க..... ஆபிஸ் ல வேலை பாக்குறாங்களோ இல்லையோ டையத்துக்கு சாப்பிட போய்ட வேண்டியது. அதுவும் இன்னைக்கு விருந்தாம்.... கேட்கவா வேண்டும்.......//

ராதாக்கா
என்ன வச்சு காமெடி மட்டும்தான்னு நினைச்சேன் ஆனா ஒரு படமே ஓட்டறீங்க போல இருக்கே, ஹூம் நடக்கட்டும் நடக்கட்டும்

அன்புடன்
பவித்ரா

கீழே உள்ள தமிழ் எழுத்துதவில போய் பாருங்க இல்லைன்னா

//English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் //

இது ஆஷிக் அண்ணா சொன்ன ஐடியா, ட்ரை பண்ணி பாருங்க,

அன்புடன்
பவித்ரா

பவி இல்லாம பவி ஆரம்பிச்ச அரட்டை போர்அடிக்குமுல்ல
அதான் உன்ன வச்சு காமெடி கீமெடியா

சே சே அதெல்லாம் பண்ண மாட்டோம்.

படமெல்லாம் யாரு பவி பாக்க வருவா.... ஹீரோ இல்லாம படம் எடுத்தா யாரும் பாக்கமாட்டாங்க.... அதுனால ரியல் ஹீரோ யாருன்னு சொல்லு படம் என்ன மெகா சீரியலே எடுத்துடலாம்
என்ன மாமி நான் சொல்றது சரியா

படத்துக்கு
டயலாக். பாட்டு கவிதை எல்லாம் மாமி தான்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் பவி அன்ட் ராதா சிஸ்ரர்ஸ் குட் ஆஃப்டர் நூன்..எல்லொரும் எப்படி இருக்கிங்கபா?சாப்பிட்டாச்சா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ம் ம் ம்ம்ம்ம்ம......

சூப்பரா இருக்கோம்...
நீங்க எப்படி இருக்கீங்க... உங்க பிடித்த பாடல் வரி இழை ல போய் பின்னுாட்டம கொடுத்துட்டேன் காலையிலயே.... போய் பாத்தீங்களா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வந்துட்டீங்களா, இன்னும் கொஞ்ச நேரத்தில் வரலைன்னா நான் உங்களுக்கு ஒரு மெயில் போடலாம்ன்னு இருந்தேன். எப்படி இருக்கீங்க, அண்ணி, சுமையா நலமா

அன்புடன்
பவித்ரா

அய்யோ சீரியலா வேண்டாம்க்கா
சீரியல்ல வர ஹீரோக்கு எல்லாம் ரெண்டு பொண்டாட்டி என் ஹீரோ ராமனா இருக்கணும். கொஞ்சம் ஓவரா இருக்கா,

அன்புடன்
பவித்ரா

நான் மனைவி ஜன்னத்,மகள் சுமையா எல்லோரும் நல்ல சுகம் பவி..நீ எப்படி இருக்கா?நீ எப்படி இருக்க பவி?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பார்த்தேன் ராதாமேடம்....பதில்போட முடியவில்லை..நலமா?லன்ச் முடிஞ்சுதா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்