ஆஸ்திரேலியா வாழ் தோழிகள்

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

நான் ஆஃபிஸ் வேலை விஷயமா ஆஸ்திரேலியா வர வேண்டி உள்ளது... ஆஸ்திரேலியா வரலாமா? ஏன்னா கொஞ்ச நாள் முன்னம் ஆஸ்திரேலியா அட்டாக் பத்தி நிறைய தொலைகாட்சி செய்திகள்ல பார்த்தோம்.. அதான்.. ஆஸ்திரேலியால இருக்கற தோழிகள் சொன்னா உதவியா இருக்கும்...நான் வரப்போற இடம் Melbourne. Is it advisiable to come there for long term atleast for 1 year.

தைரியமா போய்ட்டு வாங்க. நான் ஆஸ்திரேலியாவில் இல்லை. ஆனால் அங்கு தோழிகள் உண்டு. பத்திரிக்கைச் செய்திகளில் நிறைய திரித்துக் கூறப்பட்டவை. கவலைப்படாமல் சென்று வாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல அனுபவத்தையும், வேலை சார்ந்த புதிய அனுபவங்களையும் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

Dear Sangeetha,

I Live in Adelaide (South Australia), Australia is a beautiful country and Melbourne is so.. there is no need to fear, utilise your opportunity and visit Melbourne.. there is no fear anywhere if we do our own duties.. enjoy your experience.. Good luck..
Friendly,
Swetha.

Swetha Baskar

ஹாய் சங்கீதா,

Welcome to Australia.நீங்க நெனைக்கறமாதிரி எல்லாம் இல்லீங்க.எல்லாம் இந்த media பண்ற வேலை.இங்கே எல்லாம் peaceful ஆ தான் இருக்கு.ஜாலியா வாங்க.நல்லா enjoy பண்ணுங்க.நம்ம வேலையை நாம பாத்தோம்னா அவங்க வேலையை அவங்க பாக்கப்போறாங்க.அதை விட்டுட்டு காரெ..முரெ ன்னு பொது இடத்துல சத்தம் போட்டா (அது எந்த ஜனங்க ன்னு தெரியும்ல) இவங்களுக்கு அது கடுப்பாயிடுது.இதுவரை தாக்கப்பட்டவங்களை பாத்தா நம்ம south side யாரும் இருக்கமாட்டாங்க.அங்கே weather எப்படின்னு பாத்துக்கோங்க.Melbourne is a stange city.Normally it has 4 climates in a day.enjoy பண்ணுங்க.நல்லா shopping பண்ணுங்க.

அன்புடன் அனு

பதில்களுக்கு நன்றி!!

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேலும் சில பதிவுகள்