அரட்டை அரங்கம்-2010 பகுதி-13

இந்த அரட்டை அரங்கம் ஒரு மின்னல்
எல்லாம் நண்பர்களின் நட்பு பின்னல்
அறுசுவை என்ற வீட்டின் ஜன்னல்

இதைத்தான் வள்ளுவன் அன்றே சொன்னான் காக்கைக்கு காகாவெனெ
கோக்கைக்கு கோகோவென...நேரம் இல்லாத காரணத்தால் இதற்க்கான் விளக்கத்தை நான் அடுத்த மேடையில் சொல்கிறேன்!
அறுசுவையின் அரட்டை அரங்கத்தின் பதிமூன்றாவது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது..உங்கள் அன்பு அறிவிப்பாளான் ஷேக்க்க்க்க்க்க்க்க்க்

நான் வீட்டுல இருந்து வேலை செய்யறேன் கனிணிலா...

தொலைத்தூரக்கல்வியில் பட்டபடிப்பு படித்து கொண்டு இருக்கிறேன்...

அம்மாவுக்கு சமையல்லே உதவி செய்வேன்........

இப்பொழுது அறுசுவைல பேசறேன்....

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

ஹாய் யுத்த வர்ஷினி, நாங்க நல்லா இருக்கோம் பா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பேர் நல்லாருக்கு. என்னோட பொண்ணு பேர் கூட வர்ஷனா தான் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எங்க மாமி வர்றது

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து


அரட்டை 14 2010க்கு வாங்கோப்பாஆஆஆஆஆஆ

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அரட்டை 14 க்கு வாங்க

கல்பனா, இந்து நான் நலம். கல்பனா உங்க பொண்ணு பேரும் நல்லா இருக்கு. வேண்டாம் அரட்டை பகுதிக்கே வாங்க. அரட்டை வேண்டாம்னா அரட்டை அடிக்கனும் அர்த்தம் சரியா. (மாமி சரியா தான் தலைப்ப போட்டாங்க. எடிட் பண்ணும் போது தவறுதலா ஆகியிருக்கும்)

மன்னிக்கவும்....அதை சொல்ல அனுமதி இல்லை

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

ஆங்கிலமா?. கிலோ என்ன விலை?.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்