இதற்கு நீங்க பால் கலக்காமல் டீ தண்ணி குடிங்க, உடனே சரியாகிவிடும். இல்லைன்னா வெத்தலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த தண்ணிய குடிக்கலாம். பிஸ்கட் சாப்பிட்டாக்கூட சரியாகிவிடும். க்ரீம் இல்லாத பிஸ்கட் சாப்பிடுங்க.
http://www.arusuvai.com/tamil/node/8762
இந்த லின்க் போய் பாருங்க
பவி சொன்னதுபோல ப்ளாக் டீயில் பாதிமூடி எலுமிச்சை பிழிந்து குடிக்கனும்.
மோரை சுக்கு கர்ப்பிலை போட்டு காய்ச்சி சாதத்தில் போட்டு சப்பிட்டாலும் உடனே ஸ்டாப் ஆகும்.
ஜெய விசாலி, கண்டிப்பா ஒரு கிளாஸ் தண்ணியில் ஒரு அரை ஸ்பூன் சர்க்கரை, இரண்டு பின்ச் உப்பு சேர்த்து கலந்து குடிங்க, இது உங்கள DEHYDRATE ஆகாம பார்த்துக்கும். Arrowroot powder கஞ்சி வைத்தும் குடிக்கலாம். சீக்கிரம் நலமாக வாழ்த்துக்கள்.
ஜெயா விஷாலி

அன்புடன்
பவித்ரா
thanks pavithra
நன்றி பவித்ரா உடனே ட்ரை பண்றேன்
அன்புடன் ஜெயவிஷாலி
jaya vishali
பவி சொன்னதுபோல ப்ளாக் டீயில் பாதிமூடி எலுமிச்சை பிழிந்து குடிக்கனும்.
மோரை சுக்கு கர்ப்பிலை போட்டு காய்ச்சி சாதத்தில் போட்டு சப்பிட்டாலும் உடனே ஸ்டாப் ஆகும்.
ஜெய விசாலி, லூஸ் மோஷனுக்கு
ஜெய விசாலி, லூஸ் மோஷனுக்கு துவர்ப்பான காய்கள் சாப்பிட்டாலும் குணமாகும் (மாதுளம் பிஞ்சு, கொய்யா பிஞ்சு, சப்போட்டா பிஞ்சு) முடிந்தால் முயற்சித்து பாருங்கள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஜெய விசாலி
ஜெய விசாலி, கண்டிப்பா ஒரு கிளாஸ் தண்ணியில் ஒரு அரை ஸ்பூன் சர்க்கரை, இரண்டு பின்ச் உப்பு சேர்த்து கலந்து குடிங்க, இது உங்கள DEHYDRATE ஆகாம பார்த்துக்கும். Arrowroot powder கஞ்சி வைத்தும் குடிக்கலாம். சீக்கிரம் நலமாக வாழ்த்துக்கள்.
இதுவும் கடந்து போகும்.
கஞ்சி
தயிர் சாதம் மட்டும் சாப்பிடுங்க, காரம் சேர்க்காதிங்க, ப்ரெஅட் சாபிடலாம், புழுங்கல் அரிசி கஞ்சி சாப்பிடுங்க, நிரைய தண்ணிர் குடிங்க. வயிற்றை பட்டினி போடாதிங்க
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
hi friends, i have loose
hi friends,
i have loose motion and little blood loss please tell me any home remedies? waiting for ur reply..