என்னப்பா, ஞாயிற்றுக்கிழமை அரட்டைக்கு விடுமுறையா?
வாங்கப்பா, வாங்க எல்லோரும் அரட்டைய தொடங்கி வைங்க.
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம் :)
என்னப்பா, ஞாயிற்றுக்கிழமை அரட்டைக்கு விடுமுறையா?
வாங்கப்பா, வாங்க எல்லோரும் அரட்டைய தொடங்கி வைங்க.
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம் :)
கல்ப்ஸ்
அருமை கல்ப்ஸ், அடுத்த பகுதியா 16ஏ காத்து வாங்கிண்டுதான் இருக்கு, வாழ்த்துக்கள்,
அன்புடன்
பவித்ரா
உ தோ வந்துட்டேன்
உ
தோ வந்துட்டேன்
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
உ கல்பனா எதாவது தலப்பு
உ
கல்பனா எதாவது தலப்பு கொடுங்கோ
பேசலாம்
நீங்க விசு சார் மாறி நடுவரா இருங்கோ என்ன சரியா
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
வணக்கம் கப்பனா மேடம்..என்ன
வணக்கம் கப்பனா மேடம்..என்ன பன்றிங்க..காலை உணவு என்ன?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஹாய் மாமி அன்ட் பவித்ரா
ஹாய் மாமி அன்ட் பவித்ரா என்னபா அரட்டைல ஆளையே கானோம்?என்ன ஆச்சுது?மாமி உங்கள் கவிதைகள் என்ன ஆனது?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உ நேக்கு தெர்ல!
உ
நேக்கு தெர்ல!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
தவமணி அண்ணா, ஷேக் அண்ணா
அண்ணா உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் பாருங்க
ஷேக் அண்ணா
மாமிக்கு தலைப்பு கொடுத்தாதான் வருவாங்களாம்
அன்புடன்
பவித்ரா
உ ஆம் கவ்ஞரே! வாரும்! வாரும்
உ
ஆம் கவ்ஞரே!
வாரும்! வாரும் !
தலைப்பை கொடுத்து
பாரும்! பாரும்!
நன்றாக பாரும்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஹாய் கல்பனா,
ஹாய் கல்பனா, மற்றும் தோழிகளுக்கு,
நேத்து விஜய் டி.வி ல ஜோடி நம்பர் ஒன் பாத்தீங்களா. ரிசல்ட் போடாமா ஏமாத்தீட்டாங்களே.
யார் எல்லாம் தவறாம பார்ப்பீங்க.
யார் ஃபைனலுக்கு செலக்ட் ஆவாங்கனு உங்களுக்கு அனுமானம் இருந்தா இதப் பத்தி இன்னைக்கு பேசலாமே.
உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா மட்டும்.
Don't Worry Be Happy.
உ யாம் அதை எல்லாம்
உ
யாம் அதை எல்லாம் பார்பதில்லை எனினும் தாங்கள் சொன்னால் ரசிக்க காத்திருக்கிறோம்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...