மின் புத்தகங்கள் வேண்டுமா?

மடிக்கணினியில் தேவையில்லாத கோப்புகளை நீக்க முயன்ற போது சில மின் புத்தகங்கள் (.pdf) கண்டுப்பிடிக்க முடிந்தது. தேவைப்படுபவர்கள் கேட்கலாம். பட்டியல் கீழே. இந்த புத்தக கோப்புகள் எல்லாம் எனக்கு பல சமயங்களில் வந்த பல மின் அஞ்சல்கள் மூலம் சேகரிக்கப்பட்டது. எனக்கு உரிமையானது அல்ல.

பட்டியல்: தமிழ்

சார்லி சாப்ளின்
மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் - சுவாமி சுகபோனந்தா (இரு பகுதிகள்)
இளையராஜா சரிதை
ரொமான்ஸ் ரகசியங்கள்
தண்ணீர் தேசம் - வைரமுத்து
நட்புக்காலம் - அறிவுமதி
விழியீர்ப்பு விசை - தபூ சங்கர்
ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - ப்ரியன்
தமிழ் பழமொழிகள்

ஆங்கிலம்

The God of Small Things - Arundhati Roy
Random Jottings of M.S. Subbulakshmi - T Sadasivam

தேவைப்படுவோர் nagaisiva@gmail.com க்கு தேவைப்படும் மின் புத்தக தலைப்பை சொல்லி மடல் இடவும்.

நல்லாருக்கீங்களா? எனக்கு தபூ சங்கர் அவர்களின் விழியீர்ப்பு விசை அனுப்பி தர முடியும்களா???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்.-------சுவாமி சுக போதானந்தா(2பஹுதிகள்.)
வாஷிங்க்டனில் திருமணம்---------- சாவி.
நாகை சிவா சார் எனக்கு இந்த இரண்டு புக்ஸும் வேனுமே.
என் மெயில் ஐ.டி. gomathykomu@ gmail.com.

என் மெயில் ஐடி-யை குடுக்கவே மறந்துட்டேன், மன்னிக்கவும்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

உங்களுக்கு தேவை இல்லாததை நீக்க முயலும் போது கிடைத்ததை அறுசுவை உறுப்பினர்களுக்காக அனுப்ப முன்வந்துள்ளீர்கள், நன்றி சிவா.

அன்புடன்
பவித்ரா

ஹாய் நாகைசிவா அண்ணா,எனக்கு
மனசே ரிலாக்ஸ் ப்பிளிஸ்- சுவாமி சுகபோனந்தா
ரொமன்ஸ் ரகசியங்கள்
இந்த 2 புத்தகங்களை அனுப்பி தாருங்கள் அண்ணா
என்னுடைய email id : muthu_niot@yahoo.com
நன்றி
மனோரஞ்சிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

எனக்கும் வேண்டும் அண்ணா. என் ஐடி soniappus@gmail.com

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தோழர் நாகைசிவா அவர்களே, நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து புத்தகங்களும் அருமையாக உள்ளன. சிரமம் பார்க்காமல் அனைத்தையும் அனுப்ப முடியுமா? என்னுடைய மெயில் ஐடி kalpana.shirdibaba.saravanakum@gmail.com

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வைரமுத்துவின் "என் மனக்குளத்தில் கல்லெறிந்தவர்கள்....." புத்தகம் ஆன்லைனில் கிடைத்தால் அனுப்புங்கள் தோழ - தோழிகளே !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தோழிகளே, எனக்கு கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் மிகவும் பிடித்த ஒரு காவியம். யாருக்காவது ஆன்லைன் அட்ரஸ் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தயவு செய்து கவனிக்கவும்,

நாகை சிவா தன்னுடைய மெயில் ஐ.டி கொடுத்துள்ளார்.
அவருக்குத்தான் மெயில் பண்ணச்சொல்லியுள்ளார்.

இங்கே நீங்கள் மெயில் ஐ.டி பதிவு செய்வது தேவையில்லாதது.

தோழிகள் நன்மைக் கருதிதான் சொல்கிறேன்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்