cold - medicine pls

hi i got severe cold for the past 2 days. Running nose & sneezing. Please suggest some home made medicines for this and also for veasing problem...

I have heavy cold for one day. Please give any home made solutions for my problem.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

ரஞ்சினி கொதிக்கும் நீரில் விக்ஸ் அல்லது யூகலிப்டஸ் ஆயில் அல்லது ஆக்ஸ் ஆயில் சில துளிகள் சேர்த்து ஆவி பிடியுங்கள். ஜலதோஷம் குணமாக கண்டிப்பாக ஓய்வு தேவை. முடிந்த வரை நன்கு தூங்குங்கள்.

மூக்கடைப்பு இருந்தால் விரல் மஞ்சளை தீயில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகருங்கள்.

ஓமத்தை துணியில் கிளிபோல் கட்டி உறிஞ்சினாலும் மூக்கடைப்பு நீங்கும்.

சமஹன் கிடைக்கும் என்றால் வெந்நீரில் கலந்து குடியுங்கள். நிவாரணம் கிடைக்கும்.

நிறைய வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள்.

விட்டமின் சி உள்ள ஆரஞ் ஜூஸ் ஐஸ் இல்லாமல் குடியுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Thanx a lot kavi. i tried samahan but i didnt feel any difference. since i m working in AC environment it is not working i guess. Anyways thanx for ur reply. Iniku night poi vicks pottu aavi pidikiren.

மேலும் சில பதிவுகள்