body heat - help please

friends,

நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.
என் உடம்பு எப்போதும் சூடாக உள்ளது.

i take oil bath twice a week.

உள்ளங்கால் pain அதிகமாக உள்ளது.
தலை சுற்றல் உள்ளது

உங்கள் உதவி தேவை

நன்றி
சங்கீதா பாலாஜி
from bangalore

சங்கீதா, முதலில் தாயாகப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உடல் சூடு குறைய நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள்,கீரைகள் சாப்பிடுங்கள். பழ சூஸ் அருந்துங்கள். உணவில் வெள்ளரிக்காய் மற்றும் பச்சை வாழைப்பழம் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் சேர்த்து மிதமாக சூடு செய்து உள்ளங்காலில் மசாஜ் செய்யவும். கீரைகளில் அனைத்தும் நல்லவையே. பசலைக்கீரை குளிர்ச்சியானது. உடற்சூட்டுக்கு நல்லது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஒரு spoon விளகெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி அடிவயிற்றில் மெதுவாக மசாஜ் செய்யவும். தினமும் மோர், இளநீர், ஆரஞ்சு, வெள்ளரி, நெல்லிக்காய், நிறைய சாப்பிடவும். உலையில் கொதிக்கும் நீரை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் வெண்ணை விட்டு ஆற வைத்து குடியுங்கள். காலையில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மோர் அல்லது தண்ணீரில் ஊற வைத்து குடிக்கவும்., . ஒரு tub இல் வெது வெதுப்பான நீரை நிறைத்து அதில் சிறிது நேரம் உங்கள் உள்ளங்கால் மூழ்கும்படி வைத்திருங்கள். எப்போதும் chair or sofa ல உட்காராம, கீழே வசதியா கால் நீட்டி உட்காருங்கள். நல்லபடியாக ஆரோக்யமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்