shabanu - August 10, 2010 - 13:06 குவைத்திலிருந்து யாராவது இருக்கிஙளா? இருந்தா வாங்கப்பா shabanu Permalink jusvyn - August 10, 2010 - 13:29 இருக்கோமே வந்துட்டோம் ponni Log in or register to post comments welcome Permalink shabanu - August 10, 2010 - 13:33 ஹை பா எப்படி இருகிங்க? எங்க இருகிங்க? நான் சால்மியா. ஷுவைக்ல ஜாப்? நீங்க Log in or register to post comments kuwait Permalink jusvyn - August 10, 2010 - 13:42 நான் அப்பாஸியாவில் இருக்கிறேன் பா . doha ல வேலை செய்கிறேன் இந்தியாவில் நான் தஞ்சாவூர் நீங்க எங்க?? குவைத் தோழிகளுக்கு already ஒரு இழை open ஆகி இருக்குன்னு நினைக்கிறேன். லிங்க் சொல்ல தெரியவில்லை தேடி பார்க்கவும் ponni Log in or register to post comments shabanu good morning Permalink Mano Bharathy - August 10, 2010 - 13:46 எப்படி இருக்கீங்க, நான் சர்க், சுவைக்கில் வேலை பார்க்கிறேன். Log in or register to post comments kuwait Permalink vanitharavikumar - August 10, 2010 - 13:53 இருக்கோம் பா நானும் அப்பஸியாதான். பொன்னியும் நானும் ஒரே office ல தான் work பண்ணுறோம் Log in or register to post comments hi ponni & mano Permalink shabanu - August 10, 2010 - 13:55 HiPonni . நான் shakila banu from பாண்டிசேரி. இன்னொரு இழை இருக்கா நான் தேடி பார்க்கிரேன் mano நான் நல்லா இருக்கேன்பா. Log in or register to post comments Kuwait Friends Permalink Mano Bharathy - August 10, 2010 - 13:57 பானு இந்த லிங்கை பாருங்கள் http://www.arusuvai.com/tamil/node/15182 Log in or register to post comments நண்றி பா. mano Permalink shabanu - August 10, 2010 - 14:01 நண்றி பா. குவைத்ல இவ்வளவு பேர் இருக்கிங்களா Log in or register to post comments hello kuwait peoples Permalink shabanu - August 10, 2010 - 14:14 எல்லாரும் பிஸியா இருக்கிங்க போல Log in or register to post comments kuwait Permalink vanitharavikumar - August 10, 2010 - 14:24 ஆமா! பா கொஞ்சம் பிஸி. கொஞ்ச நேரம் களித்துப் பேசலாம். Log in or register to post comments 1 2 3 next last
shabanu
இருக்கோமே வந்துட்டோம்
ponni
welcome
ஹை பா எப்படி இருகிங்க? எங்க இருகிங்க? நான் சால்மியா. ஷுவைக்ல ஜாப்? நீங்க
kuwait
நான் அப்பாஸியாவில் இருக்கிறேன் பா . doha ல வேலை செய்கிறேன் இந்தியாவில் நான் தஞ்சாவூர் நீங்க எங்க?? குவைத் தோழிகளுக்கு already ஒரு இழை open ஆகி இருக்குன்னு நினைக்கிறேன். லிங்க் சொல்ல தெரியவில்லை தேடி பார்க்கவும்
ponni
shabanu good morning
எப்படி இருக்கீங்க, நான் சர்க், சுவைக்கில் வேலை பார்க்கிறேன்.
kuwait
இருக்கோம் பா நானும் அப்பஸியாதான். பொன்னியும் நானும் ஒரே office ல தான் work பண்ணுறோம்
hi ponni & mano
HiPonni . நான் shakila banu from பாண்டிசேரி. இன்னொரு இழை இருக்கா நான் தேடி பார்க்கிரேன்
mano நான் நல்லா இருக்கேன்பா.
Kuwait Friends
பானு இந்த லிங்கை பாருங்கள்
http://www.arusuvai.com/tamil/node/15182
நண்றி பா. mano
நண்றி பா. குவைத்ல இவ்வளவு பேர் இருக்கிங்களா
hello kuwait peoples
எல்லாரும் பிஸியா இருக்கிங்க போல
kuwait
ஆமா! பா கொஞ்சம் பிஸி. கொஞ்ச நேரம் களித்துப் பேசலாம்.