நோன்பு கஞ்சி

யாராவது நோன்பு கஞ்சி எப்படி செய்வது என்று சொல்லுங்க பா.

http://www.arusuvai.com/tamil/node/10150.see in this


எல்லாருக்கும் நான் ரமலான் வாழ்த்து சொல்றேன்

ஆமினா,ஆஷிக்சார்,ஷேக் சார்,பாத்திமா,and so on .............................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அஸ்ஸலாமு அலைக்கும் ரீம்.ரமலான் வாழ்த்துக்கள் பா.ரொம்ப நன்றி பா,ஜலீலா அக்கா குறிப்பு பார்த்தேன் இன்ஷா அல்லாஹ் நாளைக்கு செய்வேன்.

மாமி ரெம்ப தேங்க்ஸ், உங்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் மாமி.
சந்தோஷமா இருங்க
அன்புடன்
ஆஷிக்

வலைக்கும் சலாம்.ஐயோ நன்றி எல்லாம் எதற்கு.நேற்று ஒரு தோழி சொல்லி இருந்தாங்க அதை நான் எடுத்து பார்த்தேன் உங்கலுக்கு சொன்னேன்.ஆனால் தினமும் கீமா கஞ்சி செய்யமாட்டோம் இல்லையா.நான் செய்வது அதே முறை கீமா &காய்கள் மசாலாதூள் நெய் இல்லாமல் செய்வேன். கீமா கஞ்சி இப்தார் பார்ட்டியின் போது தான் செய்வேன்.ramadan mubarak

பதில் வர தாமதமாவதால் பதிவு போட நினைத்தேன்
Genuine நோன்புகஞ்சில மட்டன்,சிக்கன்,கீமாவெல்லாம் இருக்காதுங்க.
ஆரம்பத்துல இதுல Veg Ingredients மட்டும்தான் சேர்ப்பாங்க.
என்னை பொருத்தவரை அதுதான் நோன்புகஞ்சி.
அதுக்கு அப்பறம்தான் புதுசா செய்றோம்க்கிற பேருல மட்டன் சிக்கனெல்லாம்
சேர்த்து செஞ்சாங்க. நோன்பு கஞ்சியின் வடிவமே மாறிபோய் எதோ ஆட்டுக்கால் பாயா மாதிரி ஆயிருச்சு.எனக்கு என்னமோ அதுல Meat சேர்க்கிறது புடிக்கல.
(இது எனது தனிப்பட்ட கருத்து அவ்வளவுதான்)

நோன்புகஞ்சி
சைவ முறையில்:
http://www.hi2web.com/forum/showthread.php?t=7569
http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_09.html
http://www.palakani.com/showthread.php?tid=78
http://www.eegarai.net/-f11/-t5747.htm

அசைவ முறையில்
http://www.nidur.info/index.php?option=com_content&view=category&id=57&Itemid=83
Direct Link:
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=952:2009-09-01-09-23-52&catid=57:2008-08-22-13-33-38&Itemid=83
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக் நீங்க சொல்றது சரிதான்.எனக்கும் சைவ கஞ்சி தான் பிடிக்கும்.நோன்பு திறந்த உடன் குடிப்பதற்கு அது தான் நல்லது.ரமலான் வாழ்த்துக்கள்

reem,
வாழ்த்து சொன்னதுக்கு ரெம்ப நன்றி
உங்களுக்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆஷிக்

வெஜ் நோன்பு கஞ்சி தான் எனக்கும் பிடிக்கும்.. எங்க ஊரில தாத்தா இருக்கும் வரை நோன்பு நாளில் ஒருநாளாவது எங்க வீட்டு ஸ்பெஷலா செய்து அனுப்புவோம்.. அப்புறம் பெரியமாமா வீட்டில இப்பல்லாம் செய்யறாங்க... அனைவருக்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் !!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆஹா நோன்பு ஆரம்பம் ஆகியாச்சா. எல்லாருக்கும் எனது ரமலான் நாள் வாழ்த்துக்கள், இன்னக்கி தான் 2 வது நோன்பா? எங்க வீட்டுக்கு பக்கத்தில் சில இஸ்லாமிய குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் ஓவ்வொரு நாளும் வாளி நிறைய நோன்பு கஞ்சி கொடுத்து அனுப்புவார்கள். ஒவ்வொருத்தங்க முறையின் போது அவ்வளவு நிறைய வாளி வாளியாக எல்லார் வீட்டுக்கும் கொடுத்துவிடுவாங்க. ஆஹா அதன் சுவையை சொல்லிமுடியாது.. அந்த துவையலுடன் சாப்பிட அருமையா இருக்கும். நம்ம அறுசுவை தோழிகள் கூட என்னென்ன பலகாரங்கள் செய்வீங்கன்னு எல்லார்கூடயும் பகிர்ந்துக்கலாம்ல. பட்ங்களுடன் கொடுத்தா நாங்கள் செய்து பார்ப்போம்ல.

மேலும் சில பதிவுகள்