hi friends,
enaku ovary la cyst irukunu doctor sonaga.2 months a tablet sapdrean.cyst a laproscopy mulama than remove panna mudiuma?tablet mulama cure panna mudiyatha? enaku baby porakuma? pls tell me friends.....

சரண்யா செல்வின்
நீங்க முதல்ல கீழே தமிழ் எழுத்துதவில போய் தமிழ் கத்துக்கோங்க, அப்ப தான் நீங்க என்ன கேட்கறீங்கன்னு எல்லாருக்கும் புரியும், எனக்கு இதப்பத்தி எனக்கு தெரியாது, தெரிந்த தோழிகள் வந்து உங்களுக்கு உதவுவார்கள். மன்னிக்கவும்.
அன்புடன்
பவித்ரா
சரண்யா
கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்சனை இப்போது நிறைய பெண்களுக்கு உள்ளது. பெரும்பாலானோர் நல்ல முறையில் ஆரோக்கியமான குழந்தை பெற்றுள்ளனர். அறுசுவையிலேயே PCOS பற்றி நிறைய பதிவுகள் உள்ளது. முடிந்தால் அதைப் படியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பகுதியில் இருக்கும். மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் cyst அளவையும் தண்மையையும் பொருத்து ஆப்பரேஷன் தேவைப்ப்டலாம்.
உணவுக்கட்டுப்பாடும், தொடர்ந்து உடற்பயிற்சியும் “கட்டாயம்” தேவை. விரைவில் குழந்தை உண்டாக வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இஷானி