அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்
///{============}
///{=====(*)====}
///{============}
//
//
//
//
//
//
//
//
//
/-------/
/-----------/
/--------------/
* * * * * * * * * * * * * * *
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
சுதந்திரத்தினம்
அறுசுவையின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய சுதந்திரத்தினம் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் சுதந்திர தின
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
வந்தே மாதரம்!
உ
வந்தே மாதரம் வந்தே மாதரம்...
இங்கும் அங்கும் எட்டுத்திக்கும் (?) சுற்றிச் சுற்றித் திரிந்தேன்
சின்னச் சின்னப் பறவைபோல் திசையெங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும் மெட்டுப் (?) பட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்
மனம் பந்தாய்ப் போனதே உன்னைக் கண்கள் தேடுதே
தொடக் கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம் (3)
’அறுபத்து மூன்றாம்’ சுதந்திரத்தினத்தில்
’’அறுசுவை’’ நேயர்களுக்கு
’’ஆகஸ்ட்’’ பதினைந்தில்
’அருவை’’மாமியின்
அன்பு வாழ்துக்கள்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
வாழ்த்துக்கள்
அறுசுவையின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சுதந்திரத்தின நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இஷானி
அறுசுவையின் சகோதர சகோதரிகள்
அறுசுவையின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சுதந்திரத்தின நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
nasrin gani
நல் வாழ்த்துக்கள்
தோழர் தோழியர் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.
நம் தேசமெங்கும் அமைதி நிலவிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
அன்புடன்
ஜெமாமி
வாழ்த்துக்கள்.
அருசுவையில் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.
சுதந்திர தின நல் வாழ்த்துகள்
அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்!!
அன்புடன்
சீதாலஷ்மி