பெண் குழந்தை பெயர்

ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....

சுவாதிகா
அஸ்வதிகா
அர்ஷிதா
ரக்‌ஷிகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

விஷிஷ்டிதா ஸ்ராவணி ஹம்சினி மேக்னா
சாக்க்ஷி ஷெர்வானி ஸ்பந்தனா யக்ன ஸ்ரீ
பார்வி மனஸ்வி ரெஷ்மிதா வேத ஸ்ரீ
மம்தா கைவல்யா மன்மிதா க்ரிஷி

இனியா,சங்கமித்திரா,தேன்மொழி,அபூர்வா..

Madurai Always Rocks...

சத்யா எனக்கு பிடித்த பெயர்கள் கீர்த்தினி, தனுஜாஸ்ரீ, அவந்திகா, யுத்தவர்ஷினி, ஸ்ரீநந்தினி, மதிவதனி, அதிரா, பிரவீணா, ஷியாமளா.....

நல்லாருக்கீங்களா? எனக்கு பிடிச்ச பேரு நிறைய இருக்கு... ஆனா அத சொன்னா பெரிய லிஸ்ட் ஆய்ரும்... அதனால வித்தியாசமான கேள்விப்பட்டு பிடிச்ச நேம் சொல்றேன்... பிரகல்யா, ப்ரகஷிதா, ப்ரவேதிதா, ப்ரீஷி, ஷிஜி, ஷீஜா, க்ரீஷா, ப்ரீஷா, ப்ரியவதனி, மதிவதனி, மிழினா, மிதுனா, ம்ருதுளினா, ப்ரவேஷா, ப்ரனீதா, துவேஷா, துஷாரா, திருவீழினி, பவ்யா, பம்ஷா, பத்ரா, ரவ்மா, ரக்‌ஷிதா, ப்ரஜோஷி, ப்ரபீஷா, ஜீவப்ரியா... இன்னும் நினைவு வரும் போது சொல்றேன்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

Dear Friends,

Thankssssssssssss a lot....... எல்லா பெயர்களும் வித்தியாசமா நல்ல இருக்கு ...keep post :-)

கங்கா, யமுனா, சரஸ்வதி
ஆஷிக்

பெண் குழந்தைகளின் பெயர்கள்
சிவதன்யா, தன்யாஸ்ரீ(தன்யஸ்ரீ), சாருலதா,சாருமிதா, தீட்சன்யா, ஸ்ரீமதி, சுஸ்மிதா, ஸ்ரீநிதி, பூமிகா, யோஷிகா,நதியா, இவலோதான் இப்ப ஞபகம் இருக்கு அப்பறமா வந்து இன்னும் சொல்லறேன்.

அன்புடன்
நித்யா

அபிநயா, சுபாஷினி, பிரதிஷா, மேகப் பிரியா, கிருத்திகா, ஷிவானி, ஷோபிகா, பவநிதா, ஜனனி, ராகவி, தாழ்குழலி, பொற்செல்வி, பவனிதா, தனஸ்ரீ, பிரியதர்ஷனி, சுஜிதா, மானஸா, நிதிஷ்கா, இன்னும் கூட அப்பாவின் பெயரையும், அம்மாவின் பெயரையும் கலந்து ஒரு புதிய பெயரையும் உருவாக்கலாம்.

அன்புடன்
THAVAM

அவந்திகா, சம்பதா, சம்யுக்தா, யாழினி, ப்ரகதி, சுஷ்மா, ப்ரேமி, சுனந்தா இன்னும் நியாபகம் வரும் போது சொல்கிறேன் சத்யா

மேலும் சில பதிவுகள்