மைக்ரோவே ஓவனில் முற்சூடு செய்வது

மைக்ரோவே ஓவனில் முற்சூடு செய்வது என்றால் என்ன.எனது மைக்ரோவே ஓவன் digital model இல்ல.எனக்கு கொஞ்சம் சொல்லுங்களே.உதாரணமாக 180 டிகிரி செல்சியசில் முற்சூடு செய்வது என்றால் எப்படி என்று கூறவும்.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

உங்கள் மைக்ரோ வேவில் கன்வெக்ஷன் மோட் இருக்குதான்னு பாருங்க. அப்பதான் பேக் செய்ய முடியும். இருக்குதுன்னா கன்வெக்ஷன் மோடில் வைத்து விட்டு வெப்பநிலை 180டிகிரி செட் பண்ணிட்டு 5 முதல் 10 நிமிடம் பொருள் எதுவும் வைக்காமல் ஆன் பண்ணி விட்டால் முற்சூடு ஆகிவிடும். நீங்க எந்த மாடல் மைக்ரோவெவ் வச்சிருக்கீங்கன்னு மாடல் சகிதம் சொன்னால் இன்னும் தெளிவாக விளக்க முடியும்னு நினைக்கிறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

my oven model is Davoo koc-9Qot how to preheat my oven help me

மேலும் சில பதிவுகள்