வாஸ்து solluga...

என் friend ஒருத்தி இப்பொ சொந்த வீடு கட்டுற. அவள் என்னை வாஸ்து சொல்ல சொல்லி கேட்டா.. அதாவுது kitchen, bedroom, pooja room எந்நெந்த directions வரனும்.எப்படி கட்டினா கச்சித்தமா இருக்கும்.என்ன கலர் கொடுக்கலாம்.. Pls unga ideas kotugapa...

யாஷ்கர்
எனக்கு இதப்பத்தி சுத்தமா தெரியாது, ஆனா வேறஎங்கயோ பார்த்த ஞாபகம், தேடிப்பாருங்க.

அன்புடன்
பவித்ரா

யசோதா வாஸ்து சாஸ்திரம் பார்க்கணும்னா முதலில் வீடு கட்டப்போகும் இடத்தின் அமைப்பு தெரிய வேண்டும். அந்த இடத்தில் காற்று வீசும் திசை, நீரோட்டம் இதைக் கொண்டே உண்மையான வாஸ்து கணிக்கப் படும். சும்மா வாஸ்து தேவன் இப்படி படுத்திருக்கிறார் அவரின் தலையில் இது இருக்கணும் வயிற்றில் இது இருக்கனும்னு சொல்றதெல்லாம் என்னைப் பொறுத்தவரை நம்பும் படியானதாக இல்லை. கிழக்குதிசை பார்த்து அடுப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் சூரிய ஒளி நேரடியாக சமையலறையினுள் விழும். காலையில் சமைக்கும் போது அந்த இளம் சூரிய கதிர்கள் நம் மேல் விழுவது உடலுக்கு நல்லது. மற்ற படி செப்டிக் டேன்க் வருவது போர் போடுவது இதெல்லாம் பூமிக்கடியிலுள்ள நீரோட்டத்தையும் நம் வசதியையும் பொறுத்து அமைய வேண்டும்.

படுக்கையறையில் கட்டில் போடும் திசை கிழக்கு மேற்காக போடும் படி இருக்க வேண்டும். வ்டக்கு தெற்காக படுக்கும் போது புவி காந்த அலைகள் தூக்கத்தைப் பாதித்து உடல்நலக்குறைவு ஏற்பட வைக்கும்.

இது என் கருத்து மட்டுமே. வாஸ்து பற்றி முழுமையாக அறிந்தவர்கள் இருந்தால் சொல்வார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பொதுவா நிலவு(வாசல்) கிழக்கு பார்த்தது போல இருந்தால் குடும்ப தலைவருக்கு நல்லது, நாம் வாசல் பக்கம் பார்த்து நின்றால் நமக்கு வலது புறம்(தென்கிழக்கு மூலையில்) சமயலறை,அதன் பின்னால் சாப்பிடும் அறை,தென்மேற்கு மூலையில் பெறியவர்களின் படுக்கையறை, அதன் நேர் எதிர் சிறியவரின் படுக்கையறை, வடமேற்கு மூலையில் பாத்ரூம் டாய்லெட் வரும்,மாடியும் இதைப் பொறுத்தெ அமையும் பூஜை அறை மட்டும் தெரியவில்லை . இருந்தாலும் வாஸ்து புத்தகம் உள்ளது ,மேளும் அதை அறிந்த பொறீயாலரே இருப்பரே

மேலும் சில பதிவுகள்