அரட்டை 2010 பாகம் 23

எல்லா விசயத்துக்கும் தனி இழை தொடங்க முடியாது.. இல்லை நல்லா போயிட்டு இருக்க இழைல "இன்னைக்கு என்ன மெனு" அப்படி கேட்டா அங்க சுவாரசியமா ஓட்டிட்டு இருக்கவங்க கொஞ்சம் சங்கடப்படலாம் இல்லையா.. அதனால தான் அட்மின் இப்படி ஒரு இழைய ஆரம்பிச்சார் பழைய/பழைய தளத்தில்....ஒரு ப‌ய‌னுள்ள‌ இழையை மொக்கை ( இது தான் வ‌ழ‌க்கும் மொழி அர‌ட்டைக்கு) இழையாக‌ ஆக்கிட‌ வேண்டாம்கிற‌ ந‌ல்லெண்ணம் தான்..

அரட்டைய இங்கே தொடரலாம்

நேரமின்மையால் இலா சொன்னதை காப்பி பேஸ்ட் பண்ண்டிட்டேன்! அப்பறமா வந்து சுயமா சொல்றேன்:)

அரட்டைய இங்கே தொடரலாம்

நேரமின்மையால் இலா சொன்னதை காப்பி பேஸ்ட் பண்ண்டிட்டேன்! அப்பறமா வந்து சுயமா சொல்றேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

காப்பி பேஸ்ட் செய்த உங்களின் அரட்டை இழை, வாழையடி வாழையாக தழைக்க இந்த சிறியவளின் பாராட்டுக்கள்.

அன்புடன்
பவித்ரா


ஆமினா- இலா காப்பி

பவித்ரா- மாமி காப்பியா

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நேக்கு உங்க காப்பின்னா அவ்வளவு இஷ்டம் தெரியுமா, யம்மி யம்மி

அன்புடன்
பவித்ரா

புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு, பஞ்சம் மட்டும் இங்கே இன்னும் மாறவில்லை. நம்ம சோற்றுச் சண்டை இன்னும் இங்கே தீரவில்லை. இதுவும் கூட நல்ல வரிகள்தான்.

அன்புடன்
THAVAM

அன்புள்ள பவி
எப்படி இருக்கே நலமா

மாமி
இரண்டு நாளா ஆளே காணோமே எங்கே போயிட்டேள்
மாமி
நான் உங்க மேல கோவமா இருக்கேன்
நான் உங்க தோழி இல்லையா
நீங்க என் பேர போடல(தோழிகள் பற்றி பேசுவோம் இழையில்)

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

காங்கோ கல்பனாவின் கோபம் தீர உடனே வருக குச்சி ஐஸுடன்


தங்களின் கோபம் தீர எங்க ஊர் ’சீரணி’ 10 கிலோ பார்சல் அனுப்பரேன்

ஓஓஓஓகேஏஏஏஎவாஆஆஆஆஆஆஆ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, சீரணியும் வேணாம் பேரணியும் வேணாம் என் கோபம் தணியனும்னா உங்க கையால போட்ட நல்ல டிகிரி காப்பி பார்சல் அனுப்புங்க அது போதும். எனக்கு மாமியாத்து காபின்னா கொள்ளை பிரியம் தெரியுமோ உங்களுக்கு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


நேரே ஒங்காத்துக்கே வந்து என் குண்டு கையால காஃபி போடுதேரேன் கல்பனா!

குட்டிஸ் என்ன பண்ரா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்