working ladies- வீட்டு வேலைகளை எப்படி சமாளிப்பது-ideas kottuga pa...

நான் காலை 10 மணி அளவில் வேலைக்கு செல்வேன். என் கணவர் 9 மணி அளவில் செல்வார். அதற்குள் நான் tiffin,lunch எல்லாம் செய்ய வேண்டும்.அது மட்டுமின்றி என் குழந்தைக்கு தேவையான உணவும் தயார் செய்ய வேண்டும்.என் மாமியார் குழந்தையை மட்டும் கவனித்து கொள்வார். எல்லாம் தயார் செய்தால் time-kku கொடுப்பார்.morning ஒரு வழியா manage செய்த பின்பு ,இரவு மீண்டும் நான் வர 8 மணி ஆகும். அதன் பின்னர் தான் நான் சமைக்க வேண்டும். Office 'ல் இருந்து வந்தவுடன் சுட சுட சாப்பிடவே தோன்றும். பிறகு எங்கே சமைக்க mood செல்வது.இதனால் நான் மிகவும் விரக்கத்தில் உள்ளேன். ரொம்ப அழுகை அழுகையா வருது பாஇதற்கு தயவு செய்து ஒரு தீர்வு சொல்லுங்க.if it is my mom's place.. den i would b like queen.. now ????????

i cannot take food at proper timing.. so day by day my health is becoming very weak. i cannt spend time for myself n kid. Still im mother feeding also. n moreover im nt getting proper maid too.. all household i need to do..

How should i must manage.. pls advice

jayanthi mami.. neega chennai'la enga iruukeega.. me too in chennai only mami

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

நான் ஆதம்பாக்கத்தில். நீங்க
ஜெமாமி

ஜெயந்தி மாமி சொல்வது போல் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை பேபி சிட்ட்ங், ஆயா இப்படிலாம் விட்டுட்டு போறாங்க உங்க பிள்ளையாவது அவன் பாட்டியுடன் தான் இருக்கிறான் நல்ல பாதுக்காப்புடன்.
இதில் கொஞ்சம் டைம் மேனாஜ்மென்ட் தேவைப்படும். நீங்க ஞாயிற்றுகிழமையே 3 அல்லது 4 நாட்களுக்கான மாவை அரைத்து தனித்தனியாக பிரித்து பாத்திரத்தில் வைத்து விடுங்கள் 5,6 நாட்களுக்கு சமையல் வேலையை கம்மி பண்ணிகிட்டு பூரி சப்பாத்தி இப்படி ஏதாவது செய்துக்கோங்க டிபனுக்கு.
அதைப் போல சனிக்கிழமையே ஒரு வாரத்திற்கான சமையல் என்னென்ன செய்யலாம்னு உங்க சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் ஒரு ப்ளான் செய்து வச்சுக்கோங்க. அதற்கான காய்கறிகளை சனிக்கிழமையே வாங்கிவச்சுடுங்க.
முதல் நாளே காய்கறிலாம் கட் பண்ணி வச்சுடுங்க. குழந்தைக்கு மட்டும் ப்ரஷ் புட் கொடுங்க.
அடுத்து டெய்லி சேரும் அழுக்கு துணிக்களை ஞாயிற்றுகிழமை துவைச்சுக்கலாம்னு போடதீங்க. 2 நாட்களுக்கு ஒருமுறை துவைச்சுட்டா ஞாயிற்றுக்கிழமைகளில் வேறு ஏதேனும் வேலையை செய்யலாம்.

o recgonition.. so pls keep in touch all aruvusai thozigle..//

RECOGNITION ஆ அதெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க. நம்பளே தட்டிக்கொடுத்துக்க வேண்டியதுதான். ஆஹா சூப்பர்டி ஜெயந்தி. உங்களுக்கு நீங்களே ஷொட்டு கொடுத்துக்கோங்க. அவ்வளவுதான்.
அன்புடன்
ஜெமாமி

Mami.. நான் உங்கள் கதைகளை தான் படித்து கொண்டு இருந்தேன். அனைத்தும் மிக அருமை மாமி. self-motivating mami.. i guess every1 needs dis kind of self-motivating sum times.. presenlty im in dt situaion.. mami.. im in porur...

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

s. devi suresh.. wt u told is correct only.. i shd be satisfied wit what i have.. dts it

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

தோழி... இது பெரிய கவலையான விஷயம் இல்லை. காரணம் உங்களுக்கு ஆபீஸ் 10 மணிக்கு தான். என் அண்ணி ஒருவர் காலையில் 6.30கு வீட்டில் இருந்து போவார். கணவருக்கும், குழந்தைக்கும் மதிய உணவு, காலை உணவு செய்து ஹாட் பாக்ஸில் வைத்து விட்டு, தனக்கும் எடுத்து கொண்டு போவார். மாலை வருவதும் 6 மணிக்கு மேல் தான். வந்ததும் இரவு டிபன் செய்து முடிப்பார். எல்லாம் மனசு தான். :)

1. காய் முன் நாள் நறுக்கி வைங்க.

2. முடிந்தவரை சாம்பார், சாதம் இரண்டையும் ஒன்றாக குக்கரில் [ஒரு பாத்திரம் மேல் இன்னொன்று] வைத்துடுங்க.

3. டிபனுக்கு எப்பவும் இட்லி மாவு ரெடியா வெச்சுக்கங்க. வாரம் ஒரு நாள் லீவ்'ல க்ரைன்டர் போட்டா போதும்.

4. சப்பாத்தி மாவு கூட இரவே பிசைந்து ஃபிரிஜ்ஜில் air tight container'ல போட்டு வைக்கலாம். மாவும், சட்னியும் தயாரா இருந்தா செய்வது நொடி பொழுது வேலை.

5. காய் எல்லாம் 2, 3 நாளைக்கு தேவையானதை கூட சரியா திட்டம் போட்டா நறுக்கி வெச்சுடலாம். நான் அப்படி வைப்பது உண்டு.

6. நேரம் கிடைக்கும்போது எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற வகைகளுக்கு மிக்ஸ் ரெடி பண்ணி வெச்சுடுங்க. முடியாத நேரத்துக்கு கை கொடுக்கும்.

7. இட்லி தோசைக்கு பொடி வகை, கெடாத சட்னி[தேங்காய் சேர்க்காத வகை] எல்லாம் கொஞ்சம் கூடுதலா அரைச்சு வெச்சுக்கங்க.

இப்பதான் இந்த இழை பார்த்தேன், அதனால் தோணுனதை சொல்றேன்... நேரம் கிடைக்கும்போது வேறு யோசனை வந்தா சொல்றேன். கவலைய விடுங்க... ஜமாய்ச்சுடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எந்தக்குழம்பு பொரியல் வருவல் வைத்தாலும் அதிகமாகச்செய்து இரண்டு பிரிவாகப்பிரித்து ஒன்றை உடனடியாக ப்ரீசரில் வைக்கவும் தேவைப்படும்போது சுடவைத்து சாப்பிடவும் புதிதுபொல இருக்கும் ஃப்ரிட்ஜில் வைக்கும்பொது வெளி ட்ரேயில் வைக்கக்கூடாது

ஜெயா உங்க பதிவு படிக்கும்போதே எனக்கு நினைத்து பார்த்து அழுகை வந்துவிட்டது.
பெரும்பாலும் அழுதுட்டுதான் இருப்பான்.மனது வலிக்கும்.எவ்வளவு கஷ்டமான வரிகள்.
பெற்ற பிள்ளை விட்டுட்டு வெளில போய்ட்டு வரும் பெண்களுக்கு எவ்வளவு
மன தைரியம் வேணும்.அந்த வகையில் வீட்டில் இருக்கும் என் போன்ற பெண்கள்
பரவாயில்லை.யாரும் இல்லாமல் தனியாக நான் கஷ்டபட்டு என் கணவரிடம் சண்டை போடுவது உண்டு.இனி நான் அப்படி செய்ய மாட்டேன்.நான் வீட்டீல் என் பிள்ளைகளுடன்
சந்தோஷமாகதானே இருக்கிரேன்.

* neenga idly maavu,godhumai mavaiyum pinanju sunday annaiku arachu vechikalam

* parupu adai podi,idly podi ,parupu podi pondravai senju vechikalam

* thokku vagaikalai,GG paste seithu vechikalam,

* neenga papa voda time spend panrathu romba mukiyam ,adhunala matha velaigalai eppadi sulabama seyalam nu yosinga,time save panna parunga........

* keerai galai mundhina nalae clean pannidunga....apram kariveppilai,kothu malli ponravai killi alasi air tight dubba vill pottu vechikonga......

*poondu thol urichi dubba vill pottu veynga,

* samayal a plan panni seinga,

* NEENGA UNGALUKAGAVUM,KUZHANDI KAGAVUM DANAE UZHIKARINGA ADHUNALA MIND A RELAX A FRESH A VECHIKONGA.......ISHTAPATU SEINGA KASHTAM THERIYATHU

enaku theinjathay solli irukaen,pidichiruntha respond pannunga........
bye Take care...

nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai

மேலும் சில பதிவுகள்