அரட்டை 2010 பாகம் 24

அரட்டை பாகம் 23 150 ஐ தாண்டியதால் புது இழை :)

இனி எல்லாரும் இங்கே வந்து தொடருங்கள் உங்கள் அரட்டையை.....!

இனி எல்லாரும் இங்கே வந்து தொடருங்கள் உங்கள் அரட்டையை.....!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மூன்று நாள் அறுசுவைக்கு விடுமுறை. திங்கள் வருகிறேன். தோழிகள் அனைவருக்கும் வரலட்சுமி விரத வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்
ஜெமாமி

மாமி!

வரலட்சுமி விரதம் நல்ல முறையில் நிறைவேற்ற என் வாழ்த்துக்கள்.

மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அரட்டைஅரங்கம் 24 x 7 மென் மேலும் வளரட்டும்

அன்புடன்
THAVAM

//இப்ப ரீஷன்டா அனுப்பின கதையில்கூட பவித்ரா என்ற பெயரை பயன்படுத்தியுள்ளேன்..//
அந்த கதையில் என் பேர் இருக்கிற கேரக்டர் ஏதாவது ஏடாகூடமா இருந்ததுன்னா, தேடி தேடி வந்து உதைப்பேன் (சும்மா)

அன்புடன்
பவித்ரா

குழந்தை அடித்தால் தாய்க்கு வலிக்குமா?ஹி ஹி ஹி..நீ என் குழந்தை இல்லை..தங்கச்சி..கண்டிப்பாக வலிக்காதுமோய்....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் தோழிகளே,

வரலட்சுமி நோன்பு எங்கள் வீட்டில் இருக்கும் பழக்கம் கிடையாது அதே போல என் அம்மா வீட்டிலும் நான் நோன்பு கும்பிடலாமா? சிம்பிளாக எப்படி கும்பிடுவது?.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

http://www.arusuvai.com/tamil/node/15978

இந்த லின்க் பாருங்க

அன்புடன்
பவித்ரா

//குழந்தை அடித்தால் தாய்க்கு வலிக்குமா?ஹி ஹி ஹி..நீ என் குழந்தை இல்லை..தங்கச்சி..கண்டிப்பாக வலிக்காதுமோய்.....//

ஐ ஜாலி ஜாலி, ஏற்கனவே தவமணி அண்ண என் கல்யாணத்துக்கு அண்ணியோட எல்லா நகையும் தரதா சொல்லிருக்காரு, இப்ப நீங்களுமா தங்கச்சி மேல எவ்வளவு பாசம். பாசக்கார பயபுள்ளங்க.

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி,

நன்றி, எப்படி இருக்கீங்க?,

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்