home treatment for pimples

please tell me something for avoid pimples?

முகப்பருக்கு நல்ல தீர்வு பூண்டில் இருக்கு. பூண்டை குழவியால் நன்றாக
மசித்து பேஸ்ட் போல் ஆக்கி பருக்களின் மேல் தடவி வரவும். காய்ந்து
உதிர்ந்து விடும். நகத்தினால் பருக்களை கிள்ளவே கூடாது
பூண்டு பேஸ்ட் அரை மணி நேரம் முகத்திலேயே காய விடவும்.
பிறகு வெதுவெதுப்பான வென்னீரால் கடலை மாவு போட்டு முகம் கழுவவும்..

nanry mrs komu nan edhai try panni pathutu karuthu solren.anaku paru wandha marks niraya erukku adhatku enna pannalam?

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

பாத்திமா

இனி அடுத்த பதிவை தமிழில் எழுதுங்க பா. அப்ப தான் நிறைய பேர் வந்து பதில் சொல்லுவாங்க.

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கும். அதை உபயோகிக்கலாம்!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோமு,
//பூண்டு பேஸ்ட் அரை மணி நேரம் முகத்திலேயே காய விடவும்.// முகத்தில் தோல் உரிந்து விடாதா!
பருக்களின் மேல் மட்டும் படுவது போல் போட வேண்டுமோ!!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்