ஹாய் ஆல்,
வணக்கம்.எனக்கு ஒரு சந்தேகம்.
எனக்கு இர்ரெகுலர் பீர்யட்ச் உள்ளதென்று டாக்டர் அட்வைஸ் படி லிவொதைராஹ்ஸிமின் சாபிடுஹிரென்.ஆனால் கடந்த 2 மாதஙலா லேட் ஆக வருகிறது.இந்த மாதம் இன்னும் வரவில்லை.நான் கன்ஸீவ் ஆக வில்லை,அது ஷ்யூற்.கவலை ஆக உள்ளது. டாக்டர் ப்ள்ட் ரிபொர்ட் பார்து நார்மல் ஆக உள்ளது என்கிரார்.என்ன செய்ய..தெரிந்தால் கூருகலென்.
நன்றீ
ponnila
யாருக்காவது எப்படி
யாருக்காவது எப்படி நேர்ந்திருந்தால் ப்ப்ளீஸ் கூருங்களென்.
நன்றி
Ponnila
பொன்னிலா
இது இரவு நேரமில்லையா? அதான் நிறைய தோழிகள் தூங்க போய்ட்டாங்க. காலைல பாருங்க. உங்களுக்கு நிறையபேர் பதில் போடுவாங்க. அவங்க அனுபவத்தை சொல்லுவாங்க. கவலை வேண்டாம்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி
நன்றி ஆமினா..காத்திருக்கிரேன்..
irregular Periods சரி ஆக
இது என்னுடய முதல் reply.
இதை இங்கு சொல்லலமா என்று தெரியவில்லை
http://tipstoslim.blogspot.com/2010/08/blog-post_08.html
நல்லதே நடக்கும்
நன்றி சுனிதா...உபயோகமான ஒன்றே
நன்றி சுனிதா...உபயோகமான ஒன்றே நீன்கள் அளிததது...ஆனால் எனக்கு கரெக்டாக இருந்து திடீரென்று இப்படி ஆகின்றது...அதனால் தான் கவலை...
Climate change கூட இப்படி ஆக
Climate change கூட இப்படி ஆக இருக்கலாம்
இந்த டாப்லெட் எடுத்தால்
இந்த டாப்லெட் எடுத்தால் இப்படி ஆகாது என கேள்வி பட்டுள்ளேன்..டாக்டரும் அவ்வாரு தான் கூறினார்...
Ponnila
blood test எதும் செய்து இந்த tablet சாப்பிடுரிங்களா இல்லை நீங்களா சாப்பிடுரிங்களா?? சுனிதா சொல்றமாதிரி claimate change கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த பிரச்சனை க்கு முக்கிய காரணம் hormone imbalance தான் அதனால் blood test பண்ணிட்டு அதற்குரிய மருந்து சாப்பிட்டால் தான் குணமாகும்
ponni
நன்றி ஜச்வின்...கரெக்டாக
நன்றி ஜச்வின்...கரெக்டாக டாக்டரிடம் போய் கன்சல்ட் பனிய பிறகே எடுக்கிரேன்..போன மாதம் இதே போல் ஆனது என்று டாக்டரிடம் சென்று டெஸ்ட் செய்தேன்..டாக்டர் எல்லாம் நார்மல் என்ரே கூரினார்..
Ponnila
hormone problem இல்லைன்னா இது climate change தான் நீங்க recent aa வேர ஊரோ இல்ல நாடோ மாறி போயிருக்கீங்களா அப்படின்னா அந்த ஊர் climate உங்க உடம்புக்கு suit ஆனதும் சரியாயிடும்
ponni