இரட்டை குழந்தை தான் வேணும் !!!!!!!!!!

அன்புள்ள தோழிகளே ,

எனக்கு ரெட்டை குழந்தை மேல் தான் கொள்ளை விருப்பம் , எந்த level nu சொல்ல தெரியல.ரெட்டை குழந்தை னு யாராவது ஒரு வார்த்தை சொன்னாலே , அந்த நாள் முழுசா சந்தோஷமா இருப்பேன் !!!!!!!!!!!! ரெட்டை குழந்தை உருவாவது ரொம்ப கஷ்டம் னு சொல்லுவாங்க . செயற்கை முறைல ரெட்டை குழந்தை உருவாக்க முடியுமா ? நான் கோயம்புத்தூர் ல இருக்கேன் , இங்க எந்த டாக்டர் , எந்த hospital போனா, என் ஆசை நிறைவேறும் ?

எங்க குடும்பத்துல ரெட்டை குழந்தைகளே இல்ல, அதுனால இயற்கையா கண்டிப்பா , ரெட்டை குழந்தை எனக்கு கிடைக்காது . யாராவது நல்ல வழி சொல்லுங்களேன், Plz plz plz plz !!!!!!!!!!

Hi இஷானி,

முடிந்த வரை இயற்கை ஹ ட்ரை பண்ணலாம். அப்பறம் இறைவன் விட்ட வழி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் பிரியா ,
சிக்கரம் அழகான குழந்தை பெற்றெடுக்க, உங்களுக்கு வாழ்த்துக்கள் .......
நிறைய ரிஸ்க் இருக்கு .... ஆனால் ஆசை தான் யார விடுது...... இருந்தாலும் டாக்டர் கிட்ட பேசி பாக்கலாம்!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்க சொன்னது 100% உண்மை தான் .....
இயற்கையில் கிடைப்பது ,செயற்கையில் கிடைக்காது!!!!!!!
ஆசை இருக்கு , ஆனால் ரொம்ப ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன் அஞ்சனா !!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ninaipadhu nadakka vaalthukkal

மேலும் சில பதிவுகள்